மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தெரிந்தவர்கள் தாங்களே பதிவு செய்யலாம் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பயணங்கள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

2027 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் !பொதுமக்கள் https://se.census.gov.in/என்ற இணையதளம் முகவரியில், இன்று முதல் ஜூலை 31 வரை தங்களது சுய விவரங்களை பதிவு செய்யலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *