
2027 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் !பொதுமக்கள் https://se.census.gov.in/என்ற இணையதளம் முகவரியில், இன்று முதல் ஜூலை 31 வரை தங்களது சுய விவரங்களை பதிவு செய்யலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்
