
இந்தியன் ரயில்வேயில் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்துள்ள ஹைட்ரஜன் ரயில் ! வெற்றிகரமான சோதனையில், இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும்,
இதற்கு நீராவியும், வெப்பமும் போதுமானது. குறிப்பாக சொல்லப் போனால், பழைய காலத்து கரி எஞ்சன் தான், இப்போது மாடர்ன் டெக்னாலஜியாக அதே நீராவி வெப்பத்தில் செயல்படக்கூடிய ஒரு ரயிலை இந்தியன் ரயில்வேயில் புது கண்டுபிடிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கு 1200 KW திறனுள்ள புரோட்டான் பரிமாற்ற சவ்வு கலனில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையில் ஒரு வேதிப்பொருள் மூலம் தேவையான மின்சாரம் தயாரிப்படுகிறது. தவிர,இதற்கு நீராவி & வெப்பம் மட்டுமே போதுமானது. இதனால், கார்பன் வெளியேற்றும் தடுக்கப்பட்டு, ரயில்வேயின் தூய்மையான எரிசக்தியாக ஹைட்ரஜன் மாறியுள்ளது.
எனவே,இந்த ஹைட்ரஜன் ரயில்! பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது .
