மகான் சேஷாத்ரி அவதரித்த இல்லத்திற்கு அருகிலே, ஸ்ரீ சுந்தரவதனப் பெருமாள் கோயிலில்! அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வழுவூரில் ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அம்பாளுடன் எழுந்தருளியுள்ள இத்திருத்தலத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இக் கும்ப அபிஷேகத்தை இக்கோயிலின் டிரஸ்ட் தலைவர் மகாலட்சுமி அம்மாள், செயலாளர் பி .ஜே .பி வழுவூர் பாஸ்கர், உறுப்பினர்கள்,ஆர்.எஸ்.எஸ். சீனிவாசன், பாலாஜி, நிர்வாக குழு மேற்பார்வை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சென்னை ஆடிட்டர், மற்றும் கிராம பெரியோர்கள், சிறப்பான முறையில் இக் குட முழுக்கு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *