விரைவில்! தமிழக அமைச்சரவையில் மாற்றமா? அது இடை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வருமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விஜயின் அமைச்சரவையில் 3 பேர் மாற்றம் என பனையூர் வட்டார தகவல்.

மேலும்,அமைச்சரவையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அமைச்சர்களுக்கும், தமிழக முதல்வர் விஜய் அந்த காலத்தில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், ஒவ்வொரு அமைச்சர்களையும் கண்காணித்து அறிக்கை தர உளவுத்துறை அதிகாரிகளை நியமித்திருந்தனர்.

அதேபோல், தமிழக முதல்வர் விஜய் , அனைத்து அமைச்சர்களுக்கும், இந்த ரகசிய உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் ரிப்போர்ட் தான் அமைச்சரவை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக ,அரசியல் வட்டார தகவல். இது இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ,எந்தெந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்பதை தீர்மானித்து நடவடிக்கை எடுக்கப் போவதாக உளவுத்துறை ரிப்போர்ட்.

மேலும்,தற்போது விரைவில் மூன்று அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள், அதில் ஒரு பெண் அமைச்சர் என்று தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வட்டார தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *