தனியார் மருத்துவமனைகளில் கட்டண விவரங்களை மக்களின் பார்வைக்கு தெரிவிக்க மத்திய அரசின் உத்தரவு கட்டண கொள்ளை தவிர்க்க முடியுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தனியார் மருத்துவமனைகளின் மக்களின் பார்வைக்கு வைப்பது மருத்துவமனையின் கட்டண கொள்ளையை தடுக்க முடியுமா?

இந்த திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசு !அதற்கு முழு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தனியார் மருத்துவமனையின் கட்டண கொள்ளையை தடுக்க முடியும்.

மேலும்,வெறும் கட்டண விவரங்களை பலகையில் எழுதி வைத்துவிட்டு, உள்ளே ஒரு கட்டணத்தை போட்டு வைத்தால் நோயாளிகள் என்ன செய்வார்கள்?

தவிர ,மருத்துவ காப்பீட்டு, திட்டத்தின் மூலம் நோயாளிகளிடம் இருந்து கொள்ளையடிக்கும் திட்டமாக தனியார் மருத்துவமனைகள் ,இதை பயன்படுத்துகின்றனர் .அதனால், நோயாளிக்கு என்னென்ன மருத்துவம் செய்யப்பட்டது? அதன் விவரம் ?அதற்கான தொகை விவரம்?

எல்லாம் சரியான முறையில் நியாயமான தொகை போடப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த தனியார் மருத்துவமனையின் கட்டண கொள்ளையிலிருந்து பொதுமக்கள் விடுபட முடியும் .

இது தவிர, மருந்து பொருட்கள் வெளியில் இருந்து வாங்கும் மருந்துக்கும் இவர்கள் உள்ளே கொடுக்க மருந்துக்கும், வேலை வித்தியாசம் அதிகமாக இருக்கிறது. கேட்டால், கம்பெனி வித்தியாசம் என்று சொல்லிவிடுகிறார்கள். ஒரு மனிதன் தனியார் மருத்துவமனைக்கு சென்றால், அவனிடம் இருந்து பல லட்சங்களை பெறுவதிலே மருத்துவமனை குறிக்கோளாக இருக்கிறது. அந்தக் கொல்லையை, மத்திய அரசு மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தான் தனியார் மருத்துவமனை கொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.

மேலும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமும் மக்களின் வரிபண பாதுகாக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *