சேலம் மாவட்டம் ,ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபி உத்தரவு .

சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram

சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் குழந்தைவேலு அவரது மகன் சந்தோஷ், சொத்துக்காக தனது தந்தையை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது . 

இது டிஜிபி சங்கர் ஜிவால் சர்மாவின் கவனத்திற்கு, இச்செய்தி கொண்டு செல்லப்பட்டது .உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் இப் பிரச்சினையை வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், மகனின் கடுமையான தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தை வேலு கடந்த 21/4/2024 அன்று இறந்து விட்டார் .இருப்பினும் காவல்துறை, சந்தோஷ் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை . மேலும் ஒரு தந்தையை கொன்ற மகனின் கொலையை மூடி மறைக்க காவல்துறை இருந்துள்ளதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *