நாட்டில் மாற்றத்தை நோக்கி !அரசியல் என்று மக்கள் விரும்ப ! அரசியல் கட்சியினர், திமுகவில் இருந்து, அதிமுக! அதிமுகவிலிருந்து திமுக ! இது ! இவர்களுக்கான மாற்றமா?
மக்கள் மாற்றத்தை நோக்கி அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியல் கட்சியினர் தங்கள் சுயநலத்திற்காக மாற்றம் எதில் வரும்? என்று அதிமுகவிலும், திமுகவிலும் மாறி ,மாறி எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ,முன்னாள் மந்திரிகளும், சேர்ந்து கொள்வது அரசியல் என்பது எவ்வளவு சுயநலமாகி விட்டது? என்பது ஒரு எடுத்துக்காட்டு. இவர்களுடைய சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள் மாறிக் கொள்கிறார்கள். இவர்களிடம் கொள்கை இல்லை .எந்த கட்சியில் போனால் கொள்ளை அடிக்க வசதி? எந்த கட்சியில் போனால் கோடிகளை பார்க்க வசதி […]
Continue Reading