தேர்தல் ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடிதம் அனுப்பியும் அவரை பாதுகாக்க வேண்டிய நோக்கம் என்ன ?
தமிழ்நாட்டில் செய்தி துறையில் கீழ் மட்டத்திலிருந்து, உயர் மட்ட அளவில் உள்ள அதிகாரிகள் வரை கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையரை மதிக்காமல் இருக்கிறார்களா? மேலும்,தேர்தல் ஆணையத்திற்கென்று எந்த அதிகாரமும், இல்லையா? அது மட்டுமல்ல, நேற்று கூட தேர்தல் ஆணையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி நான் கேட்டபோது,தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் இருந்து சென்றுள்ளது. அவர்கள் இவரை பாதுகாக்கிறார்களா? இல்லை ஏதோ ஒரு சிறிய பத்திரிகை தானே என்று […]
Continue Reading