தமிழக மக்களுக்கு ! சுகாதாரத்துறை எச்சரிக்கை – வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் .
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க தமிழக மக்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளது. அதாவது மழை நீர் வீட்டை சுற்றி தேங்கி கிடப்பதை மற்றும் கழிவுநீர் தேங்குவதை, இது எல்லாம் டெங்கு கொசு வளர்ச்சிக்கு மக்களே உதவி செய்வது போல் இருக்கும் . இதையெல்லாம் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அதை உடனடியாக,அப்புறப்படுத்தி உங்களுடைய வீட்டைச் சுற்றி சுகாதாரமாக, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இது தவிர ,டெங்கு காய்ச்சல் […]
Continue Reading