உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாயின்கருத்து சனாதனத்திற்கு எதிரானது.
நாட்டில் சனதானத்திற்கு எதிராக இருப்பவர்கள் அதற்கு ஆதரவாகவும் ,எதிர்ப்பவர்கள் அதற்கு பல்வேறு விமர்சனங்களையும், தெரிவித்து வருகின்றனர். சனதனத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்துத்துவா அமைப்புகள் தலைமை நீதிபதி .பி. ஆர் . கவாய்க்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். மேலும்,நாட்டில் நீதிபதிகள் கருத்து சொல்வதை விட ,சட்டத்தை மதித்து, நீதியை சட்டப்படியும், மனசாட்சி படியும்,சொல்லும் வேலையை பார்த்தால், இந்த பிரச்சனை வராது. தவிர […]
Continue Reading