தமிழ்நாட்டில் உள்ள 2640 மது பார்களை தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – மது குடிகாரர்களின் மனைவிமார்கள் கண்ணீரின் கோரிக்கை.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவில்லை என்றாலும், மது பார் களையாவது தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – வேதனையில் மது பிரியர்களின் மனைவிகள் . மதுவால் பல குடும்பங்கள் இன்று வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? வேலைக்கு போனால் தானே கணவன்கள்! மனைவி, பிள்ளைகளை, வாழ வைக்க முடியும். மேலும்,மது போதைக்கு அடிமையானவர்கள் உடனே அதிலிருந்து வெளிவர முடியாது. இருப்பினும், இந்த பார்கள் மூலம் உழைக்க வேண்டிய வயதில் குடித்துவிட்டு, அங்கேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். […]
Continue Reading