திருவள்ளூர் மாவட்டத்தில் மனசாட்சியுடன் பணியாற்றிய நிருபர் வினோவின் இறப்பு !பத்திரிக்கை துறைக்கு இழப்பு .
பத்திரிக்கை துறையில் எத்தனையோ பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், மனசாட்சியோடு பணியாற்றியவர்கள் ,பணியாற்றுபவர்கள் மிக, மிகக் குறைவு. அந்த இடத்தை பிடிப்பது என்பது மிகவும் போராட்டமான வேலை. அப்படி போராட்ட களத்தில் வாழ்ந்தால் தான், அல்லது வாழ்பவர்கள் தான், மனசாட்சியுடன் பத்திரிக்கை துறையில் பணியாற்ற முடியும். அது எல்லாராலும் முடியாது.அப்படி தடம் மாறாமல், 20 ஆண்டு காலத்திற்கு மேலாக ,இந்த துறையில், பணியாற்றி அந்த இடத்தை பிடிப்பதுதான், ஒவ்வொருவருக்கும் ,அது போராட்டமான நிலை. அதில் வினோ வெற்றி பெற்றவர் […]
Continue Reading