Category: தமிழ்நாடு
50 ஆண்டு கால திமுக ,அதிமுகவின் வியாபார ஊழல்! அரசியலுக்கு மக்களுடன் சேர்ந்து, முற்றுப் புள்ளி வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் – மக்கள் அதிகாரம்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது. மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் […]
Continue Readingதமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.
தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]
Continue Readingகல்வி என்பது வாழ்வியலோடு கலந்தது . ஆனால், 10 வகுப்பு ஐந்து மாணவர்கள் தேர்வின் தோல்வி தற்கொலை! வாழ்க்கையின் முடிவுக்கு வரலாமா?
இதுவே, நீட் தேர்வு எழுதி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இந் நேரம் இந்த ஐந்து மாணவர்களின் இறப்பு எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி விட்டிருப்பார்கள். அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் மாணவர்களின் கல்விகளோடு உங்களின் அரசியலை ஓட்டுக்காக ட்ராமா சினிமா அரசியலை அரசியல் தெரியாத மக்களிடம் காட்ட வேண்டாம். தெரியாதவனை ஏமாற்றுவது, திறமையும், புத்திசாலித்தனமும் அல்ல. திறமை உள்ளவர்களையும் புத்திசாலித்தனமானவர்களையும் நீங்கள் ஜெயித்தால் தான், உங்களை நீங்களே அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்ள முடியும். எனவே, ஏமாற்று அரசியலை எளியவர்களிடம் […]
Continue Readingவிஜய் நம்பி வந்த 25 அதிமுக எம்எல்ஏக்களும், நடுத் தெருவில் நிற்க! திமுக கூட்டணி கட்சிகளை வைத்து, ஆட்சி செய்யும் போது! எந்த நேரத்தில் எப்போது வாபஸ் வாங்குவார்களோ! யாருக்கு தெரியும்?
விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் ,எதிர்க் கட்சிகளை வைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். இது பலமான கூட்டணியா ?அதுவும் ,நம்ப முடியவில்லை. மேலும்,ஒரு பக்கம் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும் என்று திருமாவளவன் சொல்கிறார். இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு தன்னுடைய ஊழல் வழக்குகளை, மத்திய அரசு எங்கே எடுக்கப் போகிறது ?அந்த பயமும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. தவிர,இதற்கிடையில் விஜயை வைத்து நம்முடைய ஊழல் வழக்குகளை எல்லாம் ஆற போடலாம் அல்லது அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம், அதற்கு இவர்களை […]
Continue Readingபுதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள்! திமுக அமைச்சர்களை விட மக்களுக்காக இறங்கி, செய்வார்களா? – மக்களின் எதிர்பார்ப்பு.
முதல்வர் விஜய் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது மக்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்து வருவது ஏன்? தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒருவர் மட்டும்தான் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர். அவர் ஓரளவு அனுபவம் உள்ளவர். மீதி அத்தனை பேரும் இந்த இலாக்கப் பொறுப் பேற்று, எப்படி செயல்பட போகிறார்கள் ?என்பதுதான் மக்களிடம் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மேலும் ,முதல்வர் விஜய் படித்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அமைச்சர் பொறுப்புக்களை கொடுத்தால் ஆவது […]
Continue Readingஎடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளை நீக்கிவிட்டு, இவர் என்ன கட்சியை காப்பாற்றி, ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்? – அரசியல் ஆய்வாளர்கள்.
மக்கள் அரசியலில் ஒருவருக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்றால், அதை ஏற்றுக் கொள்பவன் தான் அரசியல்வாதி. ஆனால்,அந்தத் தீர்ப்பை மதிக்காமல், அதற்குள் அரசியல் செய்து கொண்டு, மக்களாட்சிக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டு ,பேசிக்கொண்டு ,நடந்து கொண்டு தன்னுடைய பதவி வெறி! அதிகாரத்திற்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வலிமையை அழித்துவிட்டார். மேலும்,மக்கள் வாக்களிக்கும் போது ஜெயலலிதா இருந்தவரை ஜெயலலிதாவுக்காக தான் அதிமுக என்று வாக்களித்தார்கள். இப்போது எடப்பாடிக்காக மக்கள் வாக்களிக்கிறார்களா? இல்லை அந்த இரட்டை இலை சின்னத்திற்காக […]
Continue Readingமுதல்வர் விஜய்! கம்யூனிஸ்டுக ளை வைத்து, ஆட்சி நடத்த முடியுமா? – மக்கள் அதிகாரம்.
1962 அரசியலுக்கு முன் தமிழ்நாட்டை இருந்த அரசியல் வேறு ! திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் வேறு ! அதிலும் இந்த கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராகவே கலகம் செய்து கொண்டு திரிபவர்கள். அது இப்போது அல்ல, சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அதை தான் இந்த கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் எடுபடவில்லை. மேலும், இவர்கள் வைக்கும் ஒரு செக் என்னவென்றால், அதிமுக! விஜய் ஆட்சிக்குள் உள்ளே வரக் கூடாது . அப்படி உள்ளே […]
Continue Readingஎடப்பாடி பழனிசாமியால், அதிமுக, அழிவு நிலைக்கு சென்றுள்ளது என புலம்பும்! அதிமுகவினர்! அதிருப்தியும், வேதனையும் தெரிவிப்பது ஏன்?
முதல்வர் விஜய் இடமிருந்து ,எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு தூது அனுப்பி இருக்கிறார்கள். இவர் ஒரே பிடிவாதமாக தான், தான் முதலமைச்சர் என்று முதலில் சொல்லியிருக்கிறார். அது முடியாது இன்னும் இரண்டு அமைச்சர்களை கூட கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் போயிருக்கிறது. மேலும்,அதற்கு பழனிசாமி என்ன சொல்லி இருக்கிறார் என்றால்?, நீ 2. 1/2 வருடம், நான் 2.1/2 வருடம் முதலமைச்சர் என்று பங்கு கேட்டிருக்கிறார். அதற்கு ஒத்துவராதவராக விஜய், திமுக […]
Continue Reading