வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் – பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் திருக்குறளை உலக அளவில் 63 மொழிகளில் மொழி பெயர்த்து, திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதராம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 14வது இடத்திலிருந்ததை நான்காவது இடத்திற்கு கொண்டு […]
Continue Reading