டெல்லியில் உச்ச நீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்களின் சார்பில், நடைபெற்ற தமிழ் கலாச்சாரத்தின் கருத்தரங்கம்.
தமிழ் வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இது தமிழ் நாட்டு மக்களுக்கும்,தமிழுக்கும் கிடைத்த பெருமை. மேலும், உச்சநீதிமன்றத்தின் 23 வது , கருத்தரங்கமான இது ,ஐ.எல்.ஐ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், “சிலம்பு சொல்லும் நீதி” என்ற தலைப்பில் சிறந்த முறையில் உரையாற்றினார். மேலும்,இவ் விழாவில் தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவர் நீதியரசர் கற்பக விநாயகம் வாழ்த்துரை வழங்கினர். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள் டி.ராஜா,எஸ்.நாகமுத்து,ஏ.எஸ்.ஜி வெங்கட்ராமன்,பத்ம ஶ்ரீ எஸ்.வைத்தியநாதன், மற்றும் பலர் கலந்துக் கொண்டு […]
Continue Reading