நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் . நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.
எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]
Continue Reading