அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.
ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது. ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய […]
Continue Reading