திருப்பதி ஏழுமலையானிடமே ஜெகன் மோகன் ஆட்சியில் கோடிக்கணக்கில் மோசடியா ?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூபாய் 100 கோடிக்கு மேல் கோயில் பணத்தை திருடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இது பற்றி ஆளும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நாரா. லோகேஷ் தனது எக்ஸ் பதிவில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதில் ஏழுமலையானுக்கு வந்த நன்கொடை மற்றும் கோயில் உண்டியலில் போடுகின்ற பணத்தை கோயில் நிர்வாகிகள் எப்படி எல்லாம் திருடுகிறார்கள் என்பதை அந்த வீடியோ மூலம் அதை வெளியிட்டுள்ளார். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை […]
Continue Reading