நாட்டில் என் ஜி ஓ கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்வதை கண்காணிக்க இந்தியா முழுவதும் ரெய்டு நடத்த உத்தரவு.

இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. […]

Continue Reading

மக்களின் பார்வையில்! இன்றைய யூடியூப்கள் சொல்வது அது செய்தியா? இல்லை பிரபகண்டாவா? மக்கள் ஏமாறுகின்ற ஒரு தளமா?-சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா? காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றைய அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் […]

Continue Reading

மகான் சேஷாத்ரி சுவாமியின் தேர் திருவிழாவும், ஸ்ரீ சுந்தரவதன பெருமாளின் மகா கும்பாபிஷேகம் – நாள் 23.8.2026 /வந்தவாசி அருகே வழுவூர் .

ஆன்மீக பக்தர்களும், பொதுமக்களும் இத் தெய்வ தரிசன விழாவில்!கலந்து கொண்டு, இறையருளை பெறுவதற்கு! இவ் அழைப்பு – இங்ஙனம் கோயில் நிர்வாகிகள்.

Continue Reading

பத்திரிக்கை சுதந்திரத்தை கொடுப்பது, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவமானது என்பதை தமிழக முதல்வர் விஜய் உணர்வாரா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! பத்திரிக்கை துறையை சீரமைக்கும் ஆட்சியாக இருக்குமா? சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .

Continue Reading

மக்களை முட்டாளாக அரசியல் கட்சிகள் இன்று பயன்படுத்தும் ஒரே தளம்! சமூக ஊடகங்கள்! சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள் – சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு அரசியல் பதிவையும் உண்மை என்று நம்பாதீர்கள். திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட காணொளிகள், தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்கலாம். செய்தியை நம்புவதற்கு முன் சரிபாருங்கள்.பிரச்சாரத்தை அல்ல — உண்மையை நம்புங்கள்.“சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள்!”— சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சமூக ஊடகங்கள் பத்திரிகைகள் போல் காட்டிக்கொண்டு பேசிக்கொண்டு ரீல்ஸ் போட்டுக் கொண்டு, ஒரு சுயநலக் கொள்கையில் செயல்படும் சமூக […]

Continue Reading

முதல்வர் விஜய் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டால், அரசியல் கொள்கை சரி வருமா? – இதில் தவறான பாதையை விஜய் தேர்வு செய்து விட்டாரா?

மக்களுக்கான ஆட்சி திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் ஆட்சி இருந்தாலும், அரசியல் கூட்டணி விஷயத்தில், தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் ,எப்படி சொல்கிறார்கள் ?என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்தக் கூட்டணி கட்சிகளால் ,விஜய்க்கு பின்னடைவு ஏற்படத்தான் போகிறது. மேலும்,நேற்று வரை, திமுக பின்னால் நின்று அவர்களை புகழ் பாடிக்கொண்டு இருந்த , திமுகவின் கூட்டணி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் […]

Continue Reading

நாட்டின் சுதந்திர இந்தியாவுக்கு முன், சுதந்திர இந்தியாவுக்குப் பின், நடந்த வரலாற்று அரசியல்! இளைய தலைமுறைகளுக்கு ,மறைக்கப்பட்ட பல உண்மைகள்! இன்றும் அது நீட் தேர்வு வழியாக தேசவிரோத சக்திகள் உள்ளே வருவதை இந்திய மக்களும், இளைஞர்களும் அனுமதிக்கலாமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாறு கூட ,இப்போது உள்ள இளைய சமுதாயம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் படிப்பதில்லை. எங்கள் காலத்திலாவது அந்த தியாகிகளின் வரலாறு, ஓரளவுக்கு பாடப் புத்தகத்தில் வெளிவந்தது . அதற்குப் பிறகு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விட்டார்கள். மேலும்,எங்களுக்கு கொடுக்கப்பட்டதிலேயே, பல உண்மைகள் மறைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வரலாறு. அது கூட பிற்காலத்தில் மாணவர்களுக்கு அதை கொடுக்காமல், நிறுத்தி விட்டார்கள். அதனால்தான் ,இப்போதுள்ள மாணவர்களுக்கு இந்த […]

Continue Reading

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்! அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் கோவிலில் ! குட முழுக்கு விழா !

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ,அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தராவதன பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கும், 23. 8 .2026 அன்று காலை சுமார் 5.30 குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதன் அருகிலே மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் சுமார் 9.30 முதல் 10.30 மணிக்குள் ,ஸ்ரீ சேஷாத்திரி சுவாமியின் ரதோஸ்வ (தேர்பவனி) நடை பெறுகிறது . இக் குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ முரளி […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் !சுதந்திர தின விழாவில், தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆற்றிய உரையில் …….!

தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ,முதல்வர் விஜய் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ! முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை, ரூபாய் 25,000 /- லிருந்து 50,000 /- ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் இனி 7000 ஆக அதிகரிக்கப்படும். இது தவிர, விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 23,000 /-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு […]

Continue Reading