தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கம்யூனிஸ்டுகளின் ஆதரவை நம்பி ஆட்சி நடத்த முடியுமா?

நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி அரசியலில் அதுவும் அவர்களை கூட்டணியில் வைத்து ஆட்சி செய்வது என்பது மிகப் பெரிய சவால்களாக தான் இருக்கும். இவர்களை வைத்து கூட்டணி ஆட்சி அமைக்கும் போது மக்கள் அதிகாரம் இணையதளத்தில் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது அதுதான் நடந்துள்ளது. மேலும், இந்த இடைத்தேர்தல் முடிந்த பிறகு சிபிஐ ,சிபிஎம் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற போவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி,அதற்கான உத்தரவும் தலைமையிடமிருந்து […]

Continue Reading

ஐந்தாண்டுகளாக செவிலியர்கள் போராட்டத்திற்கு செய்யாத திமுக ! இப்போது தவெக ஆட்சியில் செவிலியர்களுடன் அரசியல் செய்வது! செவிலியர்கள் இந்த அரசியல் நாடகத்தை ஏன் புரிந்து கொள்ளவில்லை? – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.

செவிலியர்கள் போராட்டம் கடந்த திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளாக செய்ய முடியாததை ,ஆறு மாதத்தில் செய்ய சொல்லலாம். அவர்களுடைய கோரிக்கையை எங்களுக்கு கொடுக்கலாம். அதை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால், இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் இருக்கும்போது, முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் வைத்து அரசியல் செய்வது வேதனையான ஒன்று. மேலும்,ஆட்சியில் இருக்கும் போது ஏன் உங்களுக்கு இதை செய்யவில்லை? அப்போது இல்லாத அக்கறை! இப்போது எப்படி இவர்களுக்கு வருகிறது? ஆட்சி போனால் தான் திமுகவுக்கு அதிக அக்கறையே […]

Continue Reading

செவிலியர்கள் நியாயமான கோரிக்கைகளை தமிழக வெற்றி கழகத்தின் அரசு நிறைவேற்றுமா?

செவிலியர்கள் கடந்த திமுக ஆட்சியில் இருந்து தங்களுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ஸ்டாலின் செவிலியர் முதுகில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குத்திவிட்டார் என்று அரசியல் செய்ய திமுகவுக்கு தகுதி இல்லை. கடந்த ஆட்சியிலே அவர்கள் பணி நிரந்தரம் செய்ய போராடியவர்கள். அப்போது நீங்கள் அவர்களுக்கு எதிராக தான் செயல்பட்டீர்கள். அதனால், இப்போது அதைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அந்த அருகதையே இல்லை. மேலும், அவர்களின் போராட்டம், நியாயமானது. அது அவர்களுடைய,பணி […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்து .

நாட்டின் 160 கோடி மக்களின் நம்பிக்கை தேர்தல் ஆணையம் .இதை வைத்து, அரசியல் கட்சிகள் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்து. மேலும் ,இதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து ,அந்த அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, உச்சநீதிமன்றத்தின் மீது அவதூறு சொன்னால் ,அதற்கு சட்டத்தின் மீது எந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ ,அதே போல் தான் தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும்,இவர்கள் வாக்குரிமையை ரத்து செய்வது என்பது, யாருடைய வாக்குரிமையை […]

Continue Reading

EVM வேண்டுமா?வாக்குச்சீட்டு வேண்டுமா?அல்லது எந்த முறை இருந்தாலும், 100% வெளிப்படையான வாக்கு சரிபார்ப்பு வேண்டுமா?இதற்கான தெளிவான பதிலை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ,மக்களுக்கு வழங்க வேண்டிய நேரம் இது — மக்கள் அதிகாரம்.

நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த EVM mechine ,இப்போது அவர்களே அது வேண்டாம் , என்று வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர போராடுகிறார்கள். ஆனால்,இதில் என்ன தவறு ?என்பதை இன்று வரை எந்த எதிர் கட்சியும், அதை மக்களிடமுமோ, அல்லது நீதிமன்றத்திடமோ, நிரூபிக்கவில்லை. ஆனால், குறைகளை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி அதை வைத்து தவறு செய்கிறது. இதை அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சி ஜே பி போன்ற காக்ரோச்களும் ஏதோ மக்களுக்காக போராடுவது […]

Continue Reading

Because corporate newspapers are in politics! Their dominance prevents social welfare newspapers from growing and is the decline of the journalism industry for 50 years! Will it put an end to that? – National Human Rights Commission.

Among the many problems in the country, the most important is the problem of the journalism sector.This is a sector that is like an ocean! Who can pick pearls in this ocean? This is the biggest challenge, it is a competitive sector. In this, there is competition among corporate newspapers, competition among social welfare newspapers, […]

Continue Reading

அரசியலுக்குள் கார்ப்பரேட் பத்திரிகைகள் இருப்பதால் ! அதனுடைய ஆதிக்கம் சமூகநலன் பத்திரிகைகளை வளரவிடாமல், தடுப்பது 50 ஆண்டுகால பத்திரிக்கை துறையின் வீழ்ச்சி! அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? – தேசிய மனித உரிமைகள் ஆணையம் .

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளில் மிக முக்கிய பிரச்சனை பத்திரிக்கை துறையின் பிரச்சனை. இது ஒரு கடல் போல இருக்கும் துறை! இந்த கடலில் யார் முத்து எடுக்க முடியும்? என்பதுதான் மிகப்பெரிய சவால்களாக, போட்டி துறையாக உள்ளது. இதில் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்குள் போட்டி, சமூக நலன் பத்திரிகைகளுக்குள் போட்டி, இந்த போட்டிக்குள் ஜெயிப்பது என்பது இதற்குள் இருக்கின்ற அரசியல்! ஆளும் கட்சியின் அரசியல் ஆதிக்கம் ,மத்திய மாநில அரசின் செய்தி துறையில் ! கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள்! ஊழல் செய்து வாங்கிய சொத்துக்கள்! பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவு – இதுவே அரசியலில் ஊழல் செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் கால தாமதம் செய்வது ஏன்?

மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் சார் பதிவாளர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அதைத் தவறு என்று சொல்வதற்கில்லை. அதாவது, அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால் ,அதை உடனே பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் ,அரசியலில் பதவி அதிகாரத்தில் ஊழல் செய்த சொத்துக்களை ஏன் நீதிமன்றம் அவர்களுக்கு வாய்தா போட்டு ,பல ஆண்டுகளாக காலதாமதம் செய்கிறது? அது மட்டுமல்ல, அவர்களுடைய ஆரம்ப கால […]

Continue Reading

பயம் விஜய்க்கு வரவில்லை. திமுக ஸ்டாலினுக்கு வந்து விட்டதா?

ஸ்டாலின் பிரச்சாரம் செய்வது போல், அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள் .கொஞ்சம் கடுமையாக செய்ய வேண்டும் என்று பல பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். இவ்வளவுதான் இதில் என்ன பயம்? விஜய் பிரச்சாரத்திற்கு போகக்கூடாது என்று நினைக்கிறீர்களா? மக்களிடம் அவர் அரசியல் செய்யக் கூடாதா? இல்லை அரசியல் பேச கூடாதா? மேலும், பல லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டு, மு க ஸ்டாலின் பயமில்லாமல் தன்னை ஊத்தமர் போல் காட்டிக்கொண்டு, ,பேசுவது திறமை என்று எங்களைப் போன்ற அரசியல் […]

Continue Reading

ஜோதிடர்கள், ஜோதிடம்! இன்று வியாபார நோக்கமாக மாறி இருந்தாலும், அவர்கள் அரசியலை பேசும் போது, கிரக நிலைகள் என்று பொதுவாக பேசினாலும், நாட்டில் தீய சக்தியைப் பற்றி பேசும் போது! சமூகநலன் பத்திரிகைகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை – இறை சக்தி! கிரகத்தையும் வெல்லும் சக்தி. இது ஜோதிடர்களுக்கு புரியுமா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்! நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தின் வெற்றிதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ! மேலும், திமுக ஆட்சியில் மக்கள் எவ்வளவு போராட்டங்கள்? எவ்வளவு துன்பங்கள் அனுபவித்தார்கள்? என்பது அவர்களுக்கு தான் தெரியும். மீண்டும் இந்த தீய சக்திக்கு, ஒரு ஜோதிடர் சொல்கிறார். நவம்பர் 13 லிருந்து ஸ்டாலினுக்கு நல்ல காலம், மீண்டும் முதலமைச்சராக வந்து விடுவாரா? வெறும் கோச்சார பலன்களை வைத்து இந்த ஜோதிடர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் […]

Continue Reading