Category: சினிமா
தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.
தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]
Continue Readingபுதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள்! திமுக அமைச்சர்களை விட மக்களுக்காக இறங்கி, செய்வார்களா? – மக்களின் எதிர்பார்ப்பு.
முதல்வர் விஜய் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது மக்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்து வருவது ஏன்? தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒருவர் மட்டும்தான் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர். அவர் ஓரளவு அனுபவம் உள்ளவர். மீதி அத்தனை பேரும் இந்த இலாக்கப் பொறுப் பேற்று, எப்படி செயல்பட போகிறார்கள் ?என்பதுதான் மக்களிடம் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மேலும் ,முதல்வர் விஜய் படித்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அமைச்சர் பொறுப்புக்களை கொடுத்தால் ஆவது […]
Continue Readingமக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.
நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]
Continue Readingவிஜய்க்கு கடவுள் கொடுத்த முதல்வர் பதவி! இரும்பு முட்களால் கொடுக்கப்பட்ட சிம்மாசனம் . இதை அவர் புரிந்து இருப்பாரா ? இனி (Real hero) வாக, அரசியலில் இருக்கப் போகிறாரா?
தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.God has brought about a change in Chief Minister Vijay, breaking 50 years of Dravidian politics in Tamil Nadu. இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.The throne he sits on […]
Continue Readingராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?
மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]
Continue Readingபத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]
Continue Readingதமிழக முதல்வர் விஜய் நேற்று, சட்டப்பேரவையில் !பெரும்பான்மையை நிரூபித்து விட்டாலும், எதிர்க்கட்சிகளால், எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன ?
விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை இன்றே சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, வஞ்சப்புகழ்ச்சி அணியாக பேசிவிட்டார். இது வஞ்சத்தின் உச்சம் என்றே தெரிகிறது. மேலும்,இவர் எதற்காக போய்? சால்வை போட்டு, கட்டி பிடித்தாரோ, அவர்கள் இதற்கு மேல் நடிப்பார்கள். இதை எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டு தான் ,அரசியலுக்கு வருகின்றார்கள் . ஆனால் ,இவர்கள் அரசியலில் மக்களிடம் நிஜத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திமுகவுக்கு இது கைவந்த கலை. மேலும்,நம்பர் ஒன், […]
Continue Readingஸ்டாலின் ஊழல் ஆட்சி! அராஜக ஆட்சி! பிடிக்காத மக்கள் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால்! அவர் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது என்ன அரசியலா? இல்லை சினிமா? அரசியலா?
தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஊழல் ஆட்சி செய்தவர்களிடமே போய் சரண்டர் ஆகி ,ஆட்சி நடத்த விஜய்க்கு வாக்களிக்கவில்லை. ஊழலை எதிர்த்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இல்லை ஊழல் ஆட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளப் போகிறீர்களா? மேலும், கடந்த ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ,அதற்கு சட்டப்படி அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து ,அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. […]
Continue Readingஅதிமுக , திமுகவுக்கு ,மாற்று அரசியலின், புதிய அத்தியாயத்தை தொடங்கும்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய்! – பதவி ஏற்பு விழாவில் அவரது பேச்சு .
தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக ஆட்சியில் ஊழலும், லஞ்ச லாவண்யங்களும், புரையோடிப் போய் கிடந்தது . அதுமட்டுமல்ல, சட்டம், ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் கலாச்சாரம், இப்படி பல விஷயங்கள் மக்கள் சகித்துக் கொண்டு தான், அவர்களுடைய ஆட்சி காலத்தை தள்ளி வந்தார்கள். அதற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜயின் ஆட்சி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,அவர் பதவியேற்ற முதல் நாளே எனது ஆட்சியில் வெளிப்படை […]
Continue Reading