பத்துக்கும் மேற்பட்ட, பாலின அடையாளம் அற்ற, அலிகள் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் – காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
அலி என்ற பாலின அடையாளம் அற்றவர்கள், கும்மிடிப்பூண்டி தொழிற் பேட்டையில் பல கம்பெனிகளில் அவர்கள் அராஜகங்கள் செய்து, பணம் கேட்டு மிரட்டி வருவதாக பொதுமக்களும், தொழிலாளர்களும், புகார் தெரிவிக்கின்றனர். இதுவரையில், இப்படி ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தான் நடைபெற்று வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுவரையில் இவர்கள் கேட்டு வாங்குவார்கள், விருப்பப்படுபவர்கள் கொடுப்பார்கள். இல்லையென்றால் போய்விடுவார்கள். ஆனால், மிரட்டி பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக, கம்பெனி தரப்பிலும் ,புகார் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, இவர்களை […]
Continue Reading