விரைவில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் தேர்தல் அறிக்கையில் ! – தமிழக முதல்வர் விஜய்.

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் அறிக்கையில் சொன்ன வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூபாய் 4000 ;டிப்ளமா படித்தவர்களுக்கு ரூபாய் 2500 ;இவர்கள் 29 வயதை கடந்த பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு அரசின் உதவித்தொகை விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ,அதற்கு பட்டதாரிகள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் . அது சம்பந்தமான பதிவு ஐடி கார்டு வைத்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *