மடப்புரம் காளியம்மன் தீய சக்திகளுக்கு சரியான தண்டனை கொடுத்த, அஜித் குமாரின் சாவு! திமுக ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய சம்பவமா?

மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அந்தப் பகுதியில் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த தெய்வ சக்தி மிகுந்த கோயிலில் வேலை செய்யக்கூடிய அஜித் குமார் காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது பிரேத பரிசோதனைகளால் தெரியவந்துள்ளது. இங்கே காவல்துறை அதிகாரம்,சட்டம் நம் கையில் இருக்கிறது என்று நினைத்தது.நான் என்ன எழுதினாலும்,அது தான் சட்டம். அவர்களுடைய நினைப்பே எந்த அளவிற்கு தவறானது என்பது இந்த சம்பவம். மேலும், ஒரு தெய்வ சன்னதியில் தெய்வம் இருக்கிறதா? இல்லையா? […]

Continue Reading

கடந்த சில தினங்களாக திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சம்பவங்கள் தொடர்வதால்,பொதுமக்கள் அதிர்ச்சி! காவல்துறையின் நேர்மை,ஆய்வுக்கு உட்படுத்துவாரா தமிழக முதல்வர்?

திருபுவனம் கோயில் காவலாளி இறப்பு முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆன நிலையில்,, கிருஷ்ணகிரி பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டுள்ளான். அவன், எதற்காக கடத்தப்பட்டான்? ஏன் கொலை செய்யப்பட்டான்? என்று எந்த விபரமும் இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மேலும், பையனின் உறவினர்கள் அந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை பொதுமக்களை களைத்து சென்றது. காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம்? […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது. இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், […]

Continue Reading

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனித்து பெரும்பான்மை தொகுதிகள் பெற முடியுமா? – மக்கள் அதிகாரம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற முடியுமா? நிச்சயம் முடியாது. இன்று தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருப்பதால் தான், பிஜேபி அண்ணா திமுக கூட்டணியை பார்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதை நம்முடைய வலிமையால் தான் திமுக கூட்டணி கட்சிகள் மிரலுகிறது என்று நினைக்கக் கூடாது. தவிர, பிஜேபி இல்லாமல் ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை திமுக கூட்டணி கட்சிகள் இப்போதும் எளிதாக வென்று விடும். […]

Continue Reading

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? – குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

ஜூன் 23, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்ட ஒரு மாநாடாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள். இதில் பிஜேபி முக்கிய பங்காற்றி இந்த மாநாட்டை வெற்றி பெற செய்துள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு கூட திமுக அரசு மதமோதல் உருவாகும் என்று அதற்கு அனுமதி வழங்கவில்லை.  உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. எவ்வளவு பெரிய […]

Continue Reading

வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  வள்ளல் பீ. டி. லீ. வெள்ளக்காரன் காலத்தில் வியாபாரம் செய்து அதில் வந்த லாபத்தை தன் சமுதாயத்தின் கல்விக்காக பயன்பட வேண்டும் என்று 1. 5. 1874 ல் உயில் எழுதி வைத்தார். அந்த ஆத்மா இறந்துவிட்டது என்று நினைத்து அவருடைய சொத்துக்களை நிர்வாகிகள் பங்கு போடாதீர்கள்.  அதில் ஒரு ரூபாய் சாப்பிட்டாலும், அந்த ஆத்மாவுக்கு கணக்கு நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். அது எவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க இஸ்ரேல்! ஆயுதத்தை கையில் எடுத்து, இன்று காசா முடிந்து, ஈரான் தொடர்வது வளர்ந்த விஞ்ஞானம் நாட்டின் பேரழிவு ஆபத்து.

ஜூன் 21, 2025 • Makkal Adhikaram ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், இருக்கின்ற தீய சக்திகளால், அந்த நாட்டுக்கு ஆபத்து. இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஒரு ஊரில் ஒரு கெட்டவன் இருந்தால், அந்த ஊரே அழிப்பான். பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவன் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்ப்பான். ஒன்று அந்த ஜாதிக்கும், இல்லையென்றால் அந்த ஊரின் காலனிக்கும் சண்டையை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் அழிவை ஏற்படுத்துவார்கள்.  இன்னும் கொஞ்சம் நகரங்களில் ரவுடிகளால், வெட்டிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, அந்த […]

Continue Reading