பா. ரஞ்சித் சினிமாவில் ஒரு படத்தையும், 100 நாள் ஓடும் அளவுக்கு அங்கே உன் திறமை காட்டவில்லை. இப்போது அப்பாவி மாணவர்களிடம் நீட் அரசியல் திறமையை காட்டலாம் என்று இறங்கிவிட்டாரா?

பா . ரஞ்சித்துக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? அதனுடைய அரிச்சுவடி ஏதாவது தெரியுமா? ஜாதி அரசியலை பேசிக்கொண்டு, இருக்கும் உனக்கு மருத்துவத் துறையை பற்றி என்ன தெரியும்? நீட் தேர்வு பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? அதையாவது கொஞ்சம் கேட்டு தெரிந்து கொள். மேலும் தலித் சமூகத்திலே எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் ?என்று கேட்டு ,விட்டு இந்த பா.ரஞ்சிஜித் பேசினால், நன்றாக இருக்கும். மேலும்,நாட்டில் மாணவர்களை வைத்து அரசியல் செய்ய, […]

Continue Reading

இந்தியாவில் எந்த பிரச்சினையையும் அரசியலாகுவது, அரசியலாக்கி அதில் அரசியல் கட்சிகள் மக்களுக்காக போராடுவது போல்! போலி அரசியலில் ஏமாற்றுவது வாடிக்கையா? – பிரதமர் நரேந்திர மோடி .

நீட் வினாத்தால் கசிவுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நீட் வினாத்தாள் மாணவர்கள் பிரச்சனை! இது எப்படி அரசியலாக்கப்பட்டது? மேலும் ,இந்த மாணவர்கள் அப்படியே பேசினாலும் , நீட் சம்பந்தப் பட்ட பிரச்சனையை பற்றி தான் பேச வேண்டும். ஆனால்,இவர்கள் ஒருபுறம் நீட்டைப் பற்றி பேசிக்கொண்டு, மற்றொருபுறம் ,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ,தர்மேந்திர பிரதானுக்கும், நீட் வினாத்தாள் கசிவுக்கும் என்ன சம்பந்தம்? இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது […]

Continue Reading

ஒரு ஒரு சாமானியன் நீதிபதியாகி, அவரின் வாழ்க்கை! “நீதியின் நிழலாக” திரைப்படம் விரைவில்…!

நீதித்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நீதியரசர் முன்னாள் கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நீதியின் நிழலாக வெளிவர உள்ளது. மேலும்,அவர் நீதி அரசர் என்பதற்கும் மேலாக மனித நேயம் மிக்க ஒரு மாமனிதர். இவர் எத்தனையோ மேடைகளில் தன்னுடைய வாழ்க்கையை ,மாணவர்களுக்கு தான் அனுபவித்த சோக கதைகளை எல்லாம் சொல்லி, ஊக்கிவிப்பார். மேலும்,நடுத்தர மக்கள் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று அதற்காக குரல் கொடுத்தவர். தவிர,நீதித்துறையில் குற்றவாளிகளை திருத்தியவர். அதுமட்டுமல்ல, […]

Continue Reading

மக்களுக்கு அரசியல் தெரியாததால்! அல்லது படிக்காததால்! இன்று அதிமுக, திமுகவில் குறுநில மன்னர்களை உருவாக்கி விட்டார்களா?

அரசியலில் சட்டத்தை ஏமாற்றி எப்படி கொள்ளை அடிப்பது? அந்த சட்டத்தின் மூலம் விஞ்ஞான பூர்வமாக கொள்ளையடிப்பது எப்படி? இந்த சட்டங்கள் ஓட்டை சட்டங்களாக இருந்து வருகிறது. அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்களின் மனநிலை வேறு இதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் எழுதி வருகிறது. இப்பொழுது வாழுகின்ற மக்களின் மனநிலை வேறு. அப்போது ஏமாற்றுவது எப்படி என்று தெரியாமல் வாழ்ந்த காலம் .இப்போது ஏமாற்றுவது வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிற காலம் . இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் . […]

Continue Reading

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த சட்டம் இல்லையா ? – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் .

நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]

Continue Reading

பள்ளிக் கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது போல், செய்தித் துறையில் ஏன்? அந்த மாற்றங்களை கொண்டு வர தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொள்ளப் பட வில்லை ? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

இன்றைய கல்வித் துறையில் மாணவர்களுக்கு காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ,ஆலோசனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல் ஏன்? காலத்திற்கு ஏற்ப செய்தி துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ,ஆறாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை […]

Continue Reading

மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லாத கல்வி !அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தாது – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர வேண்டும் என்று செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. அதனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், 2031 ஆம் ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ,அனைத்து வசதிகளின் கூடிய கட்டமைப்புகள், கட்டிடங்கள், வகுப்பறைகள் ,கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆசிரியர்களின் தகுதி மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பது ,மற்றும் […]

Continue Reading

அதிமுக, திமுகவின் எதிர்கால அரசியல்! கேள்விக்குறியாகி உள்ள நிலையில் விஜயின் ஆட்சி! நீண்ட காலம் நீடிக்காது என்று சொல்வதன் ரகசியம் என்ன?

ஜோசப் விஜயின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக கொடுப்பதன் ரகசியம் மறைமுகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்கிறார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ க்களை விலை பேசியது அதுவும் வெளிவந்துவிட்டது. இது தவிர, திமுகவின் கூட்டணியில் இருந்த திருமாவளவனையும், கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ்சையும் வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார்களா? இதை வைத்துதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எதிர்க் கட்சிகளான திமுக, அதிமுக, ஸ்டாலின் […]

Continue Reading

உண்மையை தெரிந்து கொள்ளாமல், மக்கள் மாற்றங்களை கொண்டு வர முடியாது.அது வாழ்க்கை முதல் அரசியல் வரை ஏமாற்றம் தான் – அதனால் , உண்மை எங்கே…? தேடுங்கள்……?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் இது மக்களுக்கான ஒரு தளம். இங்கே அரசியல் மட்டுமல்ல ,ஆன்மீகம் சினிமா, சமூகம் கலாச்சாரம் ,இது எல்லாவற்றையும் தொகுத்து வழங்க கூடிய ஒரே பத்திரிக்கை தளம் மக்கள் அதிகாரம். மேலும்,நாட்டில் பத்திரிக்கை துறையின் குறைகளை பற்றி எழுதக்கூடிய பத்திரிக்கை மக்கள் அதிகாரமாக தான் இருக்கும் .வேறு எந்த பத்திரிகையிலும், இந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையாக பத்திரிகை துறையை பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். மேலும்,அரசியலைப் பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். இது எல்லாம் […]

Continue Reading

பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையாக போட்டி – பிரதமர் நரேந்திர மோடி .

The central government led by Prime Minister Narendra Modi has done a better job in terms of national security. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செய்துள்ளது . அதாவது உலக அளவிலான விமானப்படையின் வலிமையில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் இந்தியாவுக்கு 69.4 புள்ளிகளும், சீனாவுக்கு 63. 8 புள்ளிகளும் கிடைத்துள்ளது. இந்த தரவரிசை விமானப்படையின் செயல்படும் திறன் […]

Continue Reading