டெல்லியில் தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கிய கழகம் சார்பில் கருத்து அரங்கம்.
தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]
Continue Reading