தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து போலி வாக்காளர்கள் ,கள்ள ஓட்டு, போன்ற குற்றச்சாட்டு கூறிவரும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் செக்.
தேர்தல் ஆணையம் பீகாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது கள்ள ஓட்டு ,போலி வாக்காளர்கள் ,EVM மிஷின் மோசடி,போன்ற பல குற்றச்சாட்டுகளை கூறிவரும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் செக் வைத்துள்ளது. அதாவது எந்த இடத்தில் எந்த தொகுதியில் தவறு நடந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் மீண்டும் அந்த இடத்தில் தேர்தல் ஆணையம் அதை சரி செய்யும். மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் […]
Continue Reading