நாட்டில் போலி வாக்காளர்களை ஒழிக்க !தேர்தல் ஆணையம்! வாக்காளர்களின் துல்லிய கணக்கிடு அவசியம். – நாட்டின் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவா?

நாட்டில் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவளிப்பது ,அவர்களை வாக்காளர்களாக சேர்க்க போராட்டம் நடத்துவது ,நீதிமன்றங்களை நடுவது, மிகப்பெரிய குற்ற செயல். இதற்கு என்ன காரணம் ?என்னவென்றால் ,இந்த போலி வாக்காளர்களிடம் ஆதார் அட்டை ,குடும்ப அட்டை மற்ற அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு ,அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், உண்மையிலேயே நாட்டில் இந்த போலி வாக்காளர்களால், கலவரத்தை தூண்டக்கூடிய செயல்கள், அரங்கேற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் ,மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், இப்படி […]

Continue Reading

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிதியிலிருந்து தான் பள்ளி கல்லூரிகளை கட்ட வேண்டுமா? – பொதுமக்கள்.

மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வருகிறார்கள் . ஆனால், இந்து கோயில்களில் இருந்து வருகின்ற வருமானத்தை மட்டுமே திமுக அரசு பள்ளி கல்லூரிகளை கட்டுவது என்றால் தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் வரக்கூடிய வருமானத்தை ஏன் அதற்கு பயன்படுத்தக் கூடாது ?அந்த மக்களும் தானே இதில் பயனடைகிறார்கள். இங்கு பயனடைவதில் மட்டும் சிறுபான்மையில்லை. ஆனால் பணத்தை கொடுப்பதில் மட்டும் சிறுபான்மையா? இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று ஆலயங்களில் கொடுக்கப்படும் காணிக்கை ,அந்த கோயில் நிர்வாகத்திற்கும் ,பணியாளர்களுக்கும் […]

Continue Reading

பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அந்நிய தேச ஊடுருவக்காரர்களை வாக்காளர்களாக சேர்க்கப் போராட்டமா? – பிஜேபி கேள்வி?

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை. ஆனால் அந்நிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்த முஸ்லிம்களுக்கு எப்படி வாக்களிக்க அவர்களை வாக்காளர்களாக இந்த நாட்டில் சேர்க்க முடியும்? காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்! தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தேச துரோக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இது இந்த தேசத்திற்கு ஆபத்தானது. ஒவ்வொரு நாட்டின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் தற்போது நடக்கின்ற மத கலவரங்கள் அன்னிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கும், அதே நாட்டில் பூர்வ குடிகளாக இருந்து வருபவர்களுக்கும் […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது. இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துவது வீண்.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதம் என்பது பொழுதுபோக்கு விவாதம் இந்த விவாத மேடையில் நேரத்தை வீணடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்திற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் என்பது கூட தெரியாமல் அவரை தீவிரவாதியாக பேசிக் கொண்டிருக்கிறார் பொன்ராஜ் என்பவர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் எவ்வளவோ விலகி சொல்லிப் பார்க்கிறார் அவர்களுக்கு ஏறவில்லை. இப்படி விஷயம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகள் விவாதத்தை நடத்துவது அது ஒரு பொழுதுபோக்கு வேலை.மேலும், […]

Continue Reading

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading

சினிமாத்துறை மற்றும் பல அரசியல் கட்சியினருக்கு கொக்கையின் போதைப் பொருள் பழக்கத்தால்! விசாரணையில் காவல்துறை – சிக்கிய நடிகர்கள்.

சினிமா நடிகர், நடிகைகளில் கொக்கைன் என்ற போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருந்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கம் பல நடிகர்களுக்கும்,நடிகைகளுக்கும் இருந்துள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் காரர்கள் உடன் தொடர்பு இருக்குமா?அந்த கோணத்திலும் காவல்துறை இவர்களை விசாரித்து வருகிறது. மேலும்,கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

நாட்டில்! சட்டங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். இதில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகள் விமர்சனத்திற்கு ஏன் உள்ளாகிறது? அரசியல் தலையிடா?பணமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  நாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அது பொதுமக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்ற எம்பிக்கள் வரை விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.அதாவது ஒன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஒன்று சட்டம் தெரியாமல்,கட்சிகளின் பின் புலத்திலிருந்து  அந்த கட்சியின் சிபாரிசின் பேரில், நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அது பெரும்பாலும் விமர்சனத்திற்கு அந்த தீர்ப்புகள் இருந்து வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்ற கருத்து.  மேலும், அப்படிப்பட்டவர்களை நீதித்துறை நியமனங்கள் நிறுத்தப்பட […]

Continue Reading