ஜெயலலிதா நினைப்பில் எடப்பாடி இருந்தாரனால் ! அதிமுக கட்சி காணாமல் போய்விடுமா ?-அதிமுகவின் கட்சி எம்எல்ஏக்கள் .
எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் தான் ஒருவர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்! அந்த கட்சி இன்று பல பிளவு பட்டு பலமிழந்து நிற்கிறது . மேலும்,அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம், எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது கட்சியின் மதிப்பு மக்கள் செல்வாக்கு நிலைமை என்ன? இப்போது அந்த கட்சியின் நிலைமை என்ன? அந்த ஒற்றுமை சீர்குலைவதற்கு முக்கியமாக இருப்பது எடப்பாடி பழனிசாமியின் தான் […]
Continue Reading