2025 ஆம் ஆண்டுக்கான குடியரசு துணை தலைவர் தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு.
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி ஆகியவற்றைக் இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மேலும், வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் / உதவி தேர்தல் […]
Continue Reading