தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளை மாற்றுவது மக்களுக்காகவா? அல்லது இவர்களுக்காகவா? யாருக்காக இவர்கள் கட்சியை மாறுகிறார்கள்?
தமிழ்நாட்டில் அதிமுகவிலிருந்து, திமுக, திமுகவிலிருந்து அதிமுக, பாஜக, தவெக, இப்படி பல கட்சிகளுக்கு செல்வதால் ,இவர்கள் மக்களுக்காக மாறி இருக்கிறார்களா? இல்லை, இவர்கள் ஊழல் செய்த பணத்தை காப்பாற்ற மாறி இருக்கிறார்களா? அல்லது பதவிக்காக மாறி இருக்கிறார்களா? அதைப் பற்றி சொன்னால் பத்திரிகைகளை பாராட்டலாம். ஆனால், இவர்கள் கட்சி மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களிடம் சொல்லி ,இவர்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு கேவலம், இந்த கார்ப்பரேட் ஊடகங்களின் செய்திகள் இதையும், தெரியாமல் செய்தியாளர்கள் மைக்கை நீட்டிக் கொண்டு, […]
Continue Reading