தமிழ்நாட்டில் தனியார் கம்பெனி மற்றும் வியாபார நிறுவனங்கள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பதை அலட்சியப்படுத்துவது ஏன் ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

தனியார் நிறுவனங்கள் சமூக நலனுக்காக ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரும் லாபத்தில் ஒதுக்கி நன்கொடையாகவும், பொதுநல சேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது தவிர, அந்த பகுதியில் உள்ள கோயில்கள் சீரமைக்கவும், சாலைகள் சீரமைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான சாமான்கள், குடிநீர் வசதி, போன்றவற்றை செய்து தருகிறார்கள். இதையெல்லாம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். இருப்பினும், கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்கூடிய விளம்பரங்கள் ,இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுப்பதில்லை. ஏனென்றால், வியாபாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற தனியார் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் போர்வையில், போலிகள் ! youtubers & பத்திரிக்கைகளா ? பின்விளைவு மக்களுக்கு அரசியல் குழப்பமா ? ஊழலை ஊக்குவிக்கும் வேலையா?

பணம் இருந்தால்!யார் வேண்டுமானாலும் ,அரசியலுக்கு வரலாம். தகுதி, திறமை இருந்தும், பணம் இல்லை என்றால் !அரசியலுக்கு வர முடியாது. இதற்கு காரணம், இந்த போலியான அரசியல் பிம்பம். இதை வளர்த்தது யார்? தமிழ்நாட்டு மக்களில் 60% பேருக்கு அரசியல் தெரியாது. அதனால் ,இன்றைய யூடிபர்கள் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், அரசியல் கட்சியினரும், பேசிக் கண்டிருக்கிறார்கள் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும் , மக்களுக்கும் தன்னை பத்திரிகையாளர்களாக சொல்லிக் கொண்டு, மீடியேட்டர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி! தந்தை, மகன் தகராறில் கட்சி யாருக்கு? உயர் நீதிமன்றத்தில் வழக்கு .

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம் பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸுக்கும் ,அன்புமணிக்கும் ,உயர்நீதிமன்றத்தில் வழக்கு. இதில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார் ராமதாஸ். எங்களைக் கேட்காமல், எந்த முடிவும் இருக்கக் கூடாது. இப்படி பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸின் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கை விசாரணை செய்யும் போது, இருவரில் யாருக்குமே இல்லாமல், இந்த கட்சியை பேண்ட் செய்து விட்டால், அதாவது முடக்கி விட்டால், வன்னிய சமுதாயத்தை இந்த குடும்பத்திடமிருந்து காப்பாற்றிய பெருமை […]

Continue Reading

ஒரு சமூக நலன் பத்திரிக்கையாளனின் கேள்விக்கு ஒரு பதில் கூட தமிழக செய்தித் துறையால் கொடுக்க தகுதி இல்லையா? இல்லை உண்மை சொல்ல பயமா?

பத்திரிக்கை என்பது எதற்கு ? யாருக்காக பத்திரிக்கை ? – செய்தித்துறைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? செய்தித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டால், ஒரு கேள்விக்கு கூட இதுவரை சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை. சுமார் 60 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்விக்கு கூட செய்தித் துறையால் பதில் அளிக்க முடியவில்லை. என்ன பதில் கொடுக்கிறார்கள்? என்றால் மனுதாரர் பொது தகவல் அலுவலர் உடைய கருத்துக்களையோ, கேட்ட கேள்விக்கான […]

Continue Reading

அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டில் ! அரசியல் என்பது பேசி விட்டு போகும் திறமையா ? – அரசியல் என்பது சேவை !அதை நிரூபிக்கும் பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சி திமுக முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் என்பது திறமையாக மைக்கில் பேசிவிட்டு, பேட்டி கொடுத்துவிட்டு, போவது தான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும், அரசியல்வாதியும், மைக்கில் பிடித்து பேசிக்கொண்டு அரசியல் செய்ததில்லை . தவிர,அவர்களெல்லாம் மக்களுக்கு சேவைக்காக அரசியல் செய்ய வந்தவர்கள். இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லிவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு சமூகத்தின் அவலங்களை பேசிவிட்டு ,கார்ப்பரேட் மீடியாக்களில் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்குக்கும் ,அதை தரம் பிரித்து வழங்கிய மத்திய அரசுக்கும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த நன்றி.

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்காக போராடிவரும் பத்திரிகை. இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது செய்தி துறை இயக்குனர் ஆர். வைத்தியநாதன் ஐ ஏ எஸ் க்கு நன்கு தெரியும் . பலமுறை அவரை நேரிலும், செய்திகளை இணையதளத்திலும் ,பத்திரிகையிலும் வெளியிட்டு இருப்பது நன்கு தெரியும். அதனால் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தமிழக முதல்வருக்கும் இயக்குனர் வைத்தியநாதன் அவருக்கும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர உத்தரவு வழங்கியதற்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு […]

Continue Reading

(Air politics) அதாவது காற்று அரசியல்! சீமான், திருமாவளவன், வைகோ, ராமதாஸ் அண்ட் கோ, அந்த வரிசையில் தமிழக வெற்றி கழக நடிகர் விஜயும் வந்துவிட்டாரா? இந்த காற்று அரசியல் !மக்களுக்கு புரியவில்லையா?

காற்று அரசியல் என்றால் தமிழ்நாட்டில் தற்போது அதுதான் மிக முக்கியமான அரசியலாக போய்க்கொண்டிருக்கிறது. அதாவது ஹேரில் (Air) அரசியல் செய்வது இது என்னடா? இது புதுமையாக இருக்குது? அப்படி ஒரு அரசியல் இருக்கிறதா? ஆம் தமிழ்நாட்டிலே இப்போது கண்டு கண்டுபிடித்திருக்கும் ஒரு புது விதமான அரசியல் . அந்த அரசியல் என்பது தொலைக்காட்சி ஊடகங்களில் பேசிவிட்டு போவது! அதற்கு விஜய் மாதிரி நடிகர்கள் ஒரு ஆயிரம், 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்திவிட்டு, மக்களை வரவழைத்து, […]

Continue Reading

ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்றால்! எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியா ? – இருவருக்கும் மக்களாட்சி தெரியாதா ?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியை 2026 இல் கொண்டு வருவோம் என்கிறார். ஸ்டாலின் தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், என்று அரசியல் பயணத்தை தொடங்கி, பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியை கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் ஸ்டாலினும் சொல்வது போல் மாடல் ஆட்சியை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்களா? மக்களாட்சியை […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .

இளைஞர்கள் சினிமா வேறு, அரசியல் வேறு ,என்பதை புரிந்து செயல்பட்டால், எதிர்கால அரசியல்! உங்கள் முன்னேற்றத்திற்கானது . மேலும் ,தற்போதய தமிழ் நாட்டின் அரசியல்! என்பதுசினிமா, டிராமாவை விட கேவலமாகிவிட்டது.நடிகர்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்ததும் ஒரு காரணம்.தவிர,ஏற்கனவே அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளாக இருப்பதால், அரசியலுக்கு தகுதியானவர்கள் யார்? என்ற இடம் மற்றும் தலைமை இடம் வெற்றிடமாகவே உள்ளது. அது மட்டும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊடகங்கள் பணத்திற்காக யாருக்கு வேண்டுமானாலும், ஒத்து ஊதக்கூடிய கருவிகளாக இருக்கிறார்கள். அரசியல் என்ன […]

Continue Reading