உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு செக் ? ஏழை, எளிய நடுத்தர வர்க்கம், இது ஒரு சிறிய செக் தான் ஆனால், இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் தேவை .Is the Supreme Court a check for the police? The poor, the simple middle class, this is a small check, but this law still needs to be changed.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது என்ன என்றால், இனி காவல்துறை ஒருவரை கைது செய்தால், எந்த காரணத்திற்காக? இவரை கைது செய்தோம் என்பதை எஃப் ஐ ஆர் இல் தெரிவிக்க வேண்டும்.Recently, the Supreme Court has given a ruling. What it means is that if the police arrest someone, for what reason? They must state in the FIR that they arrested him.

தெரிவிக்காமல் கைது செய்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளே சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். பொதுமக்கள் பல பேருக்கு இந்த உண்மை தெரியாது.If an arrest is made without informing the police, the police officers involved will be caught in the clutches of the law. Many members of the public are unaware of this fact.

மேலும், அரசியல் கட்சியினர், ஆட்சியாளர்கள், ஒருவரை பழி வாங்க வேண்டும் என்றால், எதற்காக கைது செய்கிறார்கள்? என்பது கூட தெரியாது. அந்த அளவிற்கு காவல்துறை இந்த சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, கொடுக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.Also,If political parties and rulers want to take revenge on someone, why do they arrest them? They don’t even know. To such an extent, the police take this law into their own hands and abuse the power given to them.

அதற்காக தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு செக் வைத்துள்ளது. ஏனென்றால் இவர்கள் போடுகின்ற எஃப் .ஐ .ஆர் உண்மையானதா? அல்லது பொய்யான வழக்கா? அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்கா? எது ?என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவரும்.That is why the Supreme Court has put such a check. Because is the FIR they are filing real? Or a false case? Or a fabricated case? Which one? Will be revealed in the court hearing.

மேலும்,பல அரசியல் கட்சியினர், காவல் துறையினரை வைத்து அரசியல் செய்கிறார்கள். அது மாற்றப்பட வேண்டும். அதாவது ,ஒரு கட்சிக்கு சாதகமாகவும், குறிப்பாக சொல்லப் போனால் ,ஆளும் கட்சியினர் ,இவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்வதற்கு ,காவல்துறை தேவையில்லை.Also, many political parties are using the police to do politics. That needs to be changed. That is, the police do not need to do what the ruling party says, especially in favor of one party.

காவல்துறை எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் சட்டத்தில் மறு வடிவம் தேவை. இப்படிப்பட்ட சட்டங்களால் தான், சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதவி அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய அதிகாரத்தை காவல்துறை மூலம் அதை சாதிக்க நினைக்கிறார்கள்.The police should be common to all. All this requires a re-formulation in the law. It is because of such laws that the common people are affected. Those in positions of power think of achieving their power through the police.

காவல்துறையின் வேலை என்ன? சட்டம் ,ஒழுங்கு பிரச்சனையை பாதுகாக்க வேண்டிய முக்கிய இடத்தில் காவல்துறை .ஆனால், ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இருப்பது இன்று காவல்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை.What is the job of the police? The police are in a key position to protect law and order. However, the public today has no faith in the police, as they are the puppets of the rulers.

மேலும்,மந்திரிகள், மாவட்ட செயலாளர்கள் ,எம் எல் ஏக்கள், இவர்கள் சொன்னால், ஒருவர் மீது எஃப் ஐ ஆர் போட்டு விடுவார்கள். காவல்துறையின் இந்த கருப்பு சட்டங்களுக்கு, உச்சநீதிமன்றம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .Moreover, if ministers, district secretaries, MLAs, say so, they will file an FIR against someone. The Supreme Court should put an end to these black laws of the police.

அப்போதுதான் ஒரு தனி மனித பாதுகாப்பு ,ஏழை நடுத்தர மக்களின் பாதுகாப்பு ,சட்டத்தின் மூலம் அது ஊர்ஜிதப்படுத்த முடியும். ஓட்டு வாங்கும்போது மட்டும், சாமானிய மக்களை 100 தடவை கையெடுத்து கும்பிட்டு, காலில் விழ தெரிகிறது. ஆனால், பதவிக்கு வந்தவுடன் அவர்களை அடக்கி ,அதிகாரத் திமிரில் ஆட்டம் போட சொல்கிறதா?Only then can the protection of an individual, the protection of the poor and middle class, be confirmed through law. When it comes to getting votes, it seems that the common people are bowed down 100 times and fall at their feet. But, once they come to power, they suppress them and ask them to play with the arrogance of power?

இந்த ஆட்டத்திற்கா மக்கள் உங்களுக்கு வாக்களிக்கிறார்கள்? இல்லை நீ கொடுக்கிற இந்த ஆயிரம்,500 க்கு ஓட்டு போடுபவனை வேண்டுமானால், அடக்கி வைத்துக் கொள். எல்லோரும் அடங்க வேண்டிய அவசியம் இல்லை.Are people voting for you for this game? No, if you want, restrain the one who votes for this thousand,500 that you are giving. Not everyone needs to be restrained.

நாட்டில் எல்லா மக்களுக்கும் சுதந்திரம் தேவை. ஏழை, எளிய மக்கள் ,உழைத்து சாப்பிடுகின்ற வர்க்கத்திற்கு, சட்ட பாதுகாப்பு தேவை.All people in the country need freedom. The poor, the simple people, the working class, need legal protection.

ஊரை ஏமாற்றி , சட்டத்தை ஏமாற்றி ,சாப்பிடுபவனுக்கு சட்ட பாதுகாப்பு தேவையிருக்கும் போது, உழைத்து சாப்பிடுபவனுக்கு சட்ட பாதுகாப்பு அவசியம் தேவையானது. எனவே,While those who cheat the city and cheat the law and eat need legal protection, those who work and eat need legal protection. Therefore,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *