
அரசியலில் ஓய்வு பெற்ற பிறகு தனது நேரத்தை உபநிஷதங்கள் வேதங்கள் படிப்பதிலும் இயக்க வேளாண்மை செய்வதிலும் தனது நேரத்தை செலவிட போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதை அகமதாபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று மக்களுக்கு இந்த ரசாயன உரங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் தைராய்டு கேன்சர் போன்ற பல நோய்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணம் .
இந்த ரசாயன உரங்களில் மக்கள் இதிலிருந்து மக்களின் நலனுக்காக இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாற வேண்டும். மேலும்,இது வருங்கால இளைய தலைமுறைகளை நோயிலிருந்து பாதுகாக்க முக்கியத்துவம் ஆனது என்று தெரிவித்துள்ளார்.