டெல்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசாரம், ராணுவமும் தீவிர விசாரணை.

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

நள்ளிரவில் டெல்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து டெல்லியில் தீவிர விசாரணையில் போலீசாரம், ராணுவமும் இறங்கியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக தீவிரவாதிகள் செயல்பாடு அதிகமாக உள்ள புல்வாமா பகுதியை ராணுவம் சோதனை செய்து வருகிறது.

மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் அரியானாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பிறகு அவர் வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அந்தக் கார் புல்வாமா பகுதியை சேர்ந்த தாரிக் என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *