
தமிழ்நாட்டில் வரும் 26 முதல் வருவாய்த் துறையினர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கிறது.
இது 2023 ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்ட போது அமைச்சர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும் ,

ஆனால் அந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றவில்லை .அதனால் வரும் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வருவாய் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .