தமிழ்நாட்டில் பிஜேபியின் தோல்விக்கான காரணம் மேலும் பல …! ஆய்வு கட்டுரை .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிஜேபி தொடர்ந்து தமிழ்நாட்டில் வளராமல் இருப்பதற்கு பல ஆய்வுகளில் பல்வேறு காரணங்கள் உள்ளது.Several studies have cited various reasons why the BJP has not continued to grow in Tamil Nadu.

அது முதற்கட்டமாக நேற்றைய செய்தியின் முக்கிய விஷயம் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு சரியில்லை .That is, first of all, the main point of yesterday’s news: the party’s administrative structure is not sound.

கட்சிக்குள் மைனாரட்டி சமுதாயம் அங்கே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அடுத்தது, இந்த கட்சி நிர்வாகிகள் அரசியல் கட்சி என்பது தங்களின் சுயநலத்திற்கு மட்டுமே என்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக கட்சியை பயன்படுத்தவில்லை.The minority community has been appointed as administrators within the party. Next, these party administrators are using the political party only for their own selfish interests. They are not using the party for the welfare of the people.

மேலும்,இதைவிட முக்கியமான ஒன்று பிஜேபி தமிழ்நாட்டில் கொள்கை முடிவில் ஸ்திரத் தன்மையாக இல்லாத இருப்பது தோல்விக்கான மிக முக்கிய காரணம்.Moreover, more importantly, the BJP’s lack of policy stability in Tamil Nadu is a major reason for its defeat.

அடுத்தது ,பிஜேபி ஊழலுக்கு எதிரான கட்சியாக சொல்லிவிட்டு, இந்த ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைப்பது, அவர்களுடைய ஊழல் நடவடிக்கைகளில் அதாவது income tax ride, E D ride, CBI ride, போன்றவற்றில் காம்பெரமைஸ் (compromise) ஆகுவது , இதுவும் ஒரு தோல்விக்கான முக்கிய காரணம் .Next, BJP, claiming to be an anti-corruption party, allied with these corrupt parties and compromised with their corrupt activities, such as income tax ride, ED ride, CBI ride, etc., is also a major reason for its defeat.

மேலும், நீங்க அரசியல் ரீதியாக, சில விஷயங்களில் ,அவர்களுக்கு சலுகை காட்டும் போது, இங்கே அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு கடுமையான சட்டங்கள், பிஜேபி கொண்டு வரவில்லை.Also, when you politically give them concessions in some matters, they use it for politics here. The BJP has not brought strict laws for the corrupt.

மேலும்,பதவி அதிகாரத்திற்கு ஒரு மாதம் வரை ஒருவர் ஜெயிலில் இருந்தால், அவருடைய பதவி தானாகவே பறிபோய்விடும் என்பது போல, ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அமைச்சரின் சொத்துக்கள் தானாகவே முடக்கப்படும்.Furthermore, just as a person is automatically stripped of their position if they are in jail for up to a month before assuming office, a minister’s assets are automatically frozen on corruption charges.

மேலும்,வழக்கு முடியும் வரை அவர் எதையும் அனுபவிக்க முடியாது. அவர் எந்த நாட்டில் அதை முதலீடு செய்து இருந்தாலும் ,அங்கும் அதை தடை விதிக்க வேண்டும். போன்ற சட்டங்கள் ஏன் கொண்டு வரக்கூடாது? இது தவிர,Also, he cannot enjoy anything until the case is over. No matter in which country he has invested it, it should be banned there. Why not bring such laws? Apart from this,

தமிழ்நாட்டில் இந்த ஊடகப் பொய்களுக்கு, எதிராக உண்மையை நிலை நிறுத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு ,பிஜேபி எவ்வித சலுகை, விளம்பரங்களும் கொடுப்பதில்லை.The BJP does not give any concessions or advertisements to newspapers that can stand up to these media lies in Tamil Nadu.

மேலும்,இதை தான் இங்குள்ள மத்திய அரசின் செய்தித் துறை அமைச்சர் எல் முருகன் செய்திருக்க வேண்டும் . இவர்களுக்கெல்லாம் ஒரு தலைமையேற்று நடத்தக்கூடிய அந்தத் தகுதி, பண்பு, செயல்பாடுகள், எதுவுமே இல்லாமல், இங்கு மாநில தலைவர்களாக நியமிக்கிறீர்கள். எப்படி பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் ?Moreover, this is what the Union Information Minister L Murugan should have done. You are appointing all these people as state leaders here without any of the qualifications, character, or activities that would allow them to lead. How will the BJP come to power in Tamil Nadu?

மேலும்,தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு சக்தியாக பிஜேபி செயல்பட வேண்டும். அதற்கான தகுதி, திறமை, உள்ள தலைமை, பிஜேபி ஒருவரை நியமிக்க வேண்டும்.Furthermore, if it wants to take power in Tamil Nadu, the BJP must act as an alternative force to the Dravidian parties. The BJP must appoint a qualified, capable, and capable leader for that.

மேலும்,அரசியலை மட்டுமே, திராவிட கட்சிகளுக்கு எதிராக செய்து விட்டு, தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக் கொண்டால் ,அதுவும் சரி வராது. ஒரு கொள்கை முடிவில் கடைசி வரை ஒரே நிலையில் நிற்க வேண்டும் .மக்களுக்காக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கான வலிமையான கட்சியின் நிர்வாக கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும்.Moreover, if we only do politics against Dravidian parties and form an alliance during the election, that will not work either. We must stand firm on a policy decision till the end. We must do our work well for the people. For that, the administrative structure of a strong party must be in place.

இந்தக் கட்டமைப்பு உருவாக்காமல் !இது எல்லாம் கொண்டு வராமல், பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பற்றி நினைப்பது தவறு.It is wrong for the BJP to think about ruling Tamil Nadu without creating this structure! Without bringing all this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *