திமுக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து விட்டால்! விஜயின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் எத்தனையோ பிரபகண்டா செய்திகள், பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் youtube களிலும் வெளி வருகிறது. அதுபோல்தான் , இந்த செய்தியின் மூலம் மக்களிடம் ஒரு மாயத் தோற்றத்தை திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும்,தேர்தல் ஆணையம் இவர்கள் புகார் அளித்தவுடன், உடனே முதல்வர் பதவியை நாங்கள் எடுத்து விடுகிறோம் என்று எடுத்து விடுவார்களா? அப்படி எதுவும் செய்ய முடியாது.

இந்த விவகாரத்தில் உண்மையான கேள்வி விஜய் POCSO வழக்கைப் பற்றி பேசினாரா? என்பதல்ல,
முக்கியமான மூன்று கேள்விகளில்,
அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண ஆதாரம் இருக்கிறதா?

அந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் இருந்ததா?

தேர்தல் பிரச்சாரத்தில் அந்தக் குற்றச்சாட்டை பயன்படுத்தியது MCC-யின் unverified allegation விதியை மீறுகிறதா?இதில்தான் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை முடிவுகள் இருக்கும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *