நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.

அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தாதுக்கள் இருக்கக் கூடும் என்பதால் அது விவசாயத்திற்கு ஏற்றதல்ல,

மேலும் கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுக்க வேண்டும். மரக்கன்றுகள் அதிக அளவில் நட்டு, இயற்கை வளத்தை அதிகரிக்க வேண்டும். இது உலகம் முழுதும் இதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாடுகள் இருக்கிறது . மேலும்,

இதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து முக்கிய திட்டத்தை கொண்டு வருவார்களா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *