பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சர்குலேஷன் (circulation law) சட்டமும், கார்ப்பரேட் பத்திரிகைகளின் மோசடிகளுக்கு துணை போகும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள்! இது பற்றி, மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு செய்தால்! பல ஆண்டு ஊழல்கள் செய்தித் துறையில் வெளி வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .The circulation law that is deceiving the press industry, and the central and state government officials who are aiding and abetting the frauds of corporate newspapers! If the intelligence agencies of the central and state governments investigate this! Will many years of corruption in the press industry be exposed? – Social Welfare Journalists’ Association.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சட்டங்களில் மிக முக்கியமானது சர்குலேஷன் சட்டம். இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், போடப்பட்ட சட்டம்.The most important of the laws that are deceiving the press sector in the country is the Circulation Act. This law was enacted during the Congress regime.

தவிர,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட எந்த சட்டமும், உருப்படியான சட்டம் கிடையாது. அவை அத்தனையும் நாட்டில் ஊழலுக்கு ஒத்து ஊதக்கூடிய சட்டங்களாகத் தான் இருந்து வருகிறது.Besides, none of the laws enacted during the Congress regime are proper laws. They have all been laws that have been conducive to corruption in the country.

மேலும், சாமானிய மக்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், இந்த சர்குலேஷன் சட்டத்தை வைத்து பல ஆண்டுகளாக செய்தித் துறையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . இதை தான் எங்களை போன்ற பத்திரிகைகள் ஒரு சில தொடர்ந்து அது பற்றி கேள்வி கேட்டு, போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த சட்டமே தவறானது.Moreover, newspapers run by ordinary people have been deceiving the news industry for many years by using this Circulation Act without giving government concessions and advertisements. This is what some newspapers like us are continuously questioning and fighting about. This law itself is wrong.

மேலும்,இது கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில், தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது பெரிய பத்திரிகை நிறுவனம் ஒன்று கோவையில் தினசரி ஆயிரம் பிரதிகள் (1000) தான் அச்சு அடிக்கிறார்கள். அதற்கு 400 வால் போஸ்டர்கள் அச்சடிக்கிறார்கள். அப்படி என்றால், ஒரு கடைக்கு இரண்டு பேப்பர் வீதம் இந்த பத்திரிகைகள் தொங்க விடப்படுகிறது. இந்த ஆயிரம் (1000)பிரதிகளில் எவ்வளவு விற்பனை? இதுதான் சர்குலேஷன்.Moreover, this is beneficial for corporate newspapers. If this is the case, currently in each district of corporate newspapers, currently a large newspaper company in Coimbatore prints only one thousand (1000) copies daily. They print 400 wall posters for that. If so, these newspapers are hung at the rate of two papers per shop. How many sales are there in these one thousand (1000) copies? This is the circulation.

ஆனால், தினசரி பத்தாயிரம் பிரதிகள் அச்சு அடிக்க வேண்டும். ஒரு பெரிய பத்திரிக்கை கார்ப்பரேட் நிறுவனமே, ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறது என்றால்! மீதி பத்திரிகைகள் எல்லாம் தினசரி எத்தனை பத்திரிகைகள் அச்சடிக்கும்? அதற்கு எப்படி மத்திய மாநில, அரசின் சலுகைகள், விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது? இந்த தகவல் என்னுடைய நண்பர் கோவையில் கல்லூரி முதல்வர் மூலம் கிடைத்த தகவல்.But, ten thousand copies have to be printed daily. If a big newspaper is a corporate company, it prints a thousand copies! How many newspapers do all the other newspapers print daily? How are they being given concessions and advertisements by the central, state and government? This information was obtained from a friend of mine, the principal of a college in Coimbatore.

இப்படிப்பட்ட மோசடி , மூலம் செய்த துறையில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று வருகிறது .இதைப் பற்றி பத்திரிக்கை துறைக்கு தெரிய வேண்டும் என்று தான் இச் செய்தியை வெளியிடுகிறேன். Huge corruption is taking place in the industry through such fraud. I am publishing this news so that the press industry should know about this.

மேலும்,இதில் கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்கள் மீது, எங்களுக்கு தனிப்பட்ட முறையில் ,எந்த விரோதமோ, பகையோ கிடையாது. ஆனால் ,தரமான, தகுதியான பத்திரிகைகளுக்கு இந்த மத்திய மாநில அரசின் செய்தி துறையின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஏமாற்றி வருகிறது.Furthermore, we personally have no animosity or enmity towards corporate newspapers. However, the news department of this central and state government is deceiving quality and worthy newspapers by not giving them concessions and advertisements.

தவிர,அதே சலுகை, விளம்பரங்களை எங்களுக்கு கொடுத்தால் பத்திரிக்கையின் தரத்துக்கும், தகுதிக்கும் பார்த்து கொடுத்தால் கூட, அது சமூக நலனுக்கும், இந்த தேசத்திற்கும் மக்களின் வரிப்பணம் பயனுள்ளதாக இருக்கும்.Besides, if we were given the same concessions and advertisements, even if they were given based on the quality and merit of the newspaper, it would be beneficial for the welfare of society and for this nation, and the people’s tax money would be useful.

மேலும் ,ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான விளம்பரங்கள், சலுகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருவது, ஆட்சியாளர்களின் உள் நோக்கம் என்ன? இவர்களுடைய ஊழலுக்கு ஒத்து ஊதுவதற்காக கொடுக்கிறார்களா? தவிர,மேடையில் பேசும் போது மட்டும் அடிக்கடி ஸ்டாலின் சமூக நீதி பற்றி பேசுவார். ஆனால், செயலில் அதை செயல்படுத்த மாட்டார்.Moreover, every year, crores of advertisements and concessions are given only to corporate companies. What is the ulterior motive of the rulers? Are they giving them to support their corruption? Besides, Stalin often talks about social justice only when speaking on stage. But he does not implement it in practice.

மேலும், தமிழ்நாட்டில் சமூக நீதி பற்றிய எத்தனையோ, அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால், பத்திரிக்கை துறையில் நடக்கக்கூடிய இந்த சமூக அநீதியை பற்றி ஏன் பேசவில்லை? என்பதுதான் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கேள்வி?Moreover, about social justice in Tamil Nadu, political party leaders talk endlessly. But why don’t they speak about this social injustice that can happen in the journalism industry? Isn’t that the question journalists for social welfare ask?

மேலும், திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்.ஓ அஸ்வின் போல, எந்தெந்த மாவட்டத்தில் இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளின் ஏஜென்ட்களாக பி.ஆர்.ஓ க்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ, யாருக்கு தெரியும் ? அவர்களைப் போன்றவர்களுக்கு தான் ,இந்த செய்தி அவசியம் தெரிய வேண்டும்.

மேலும்,பெரிய நிறுவனம் என்றால்! அந்த செய்தியின் தரம் என்ன? அதனால் மக்களுக்கு பயன் என்ன? இது எல்லாம் இந்த குறுக்கு வழியில் வேலைக்கு வந்த இந்த பி.ஆர்.ஓ அஸ்வின் போன்றவர்களை பற்றி பத்திரிக்கை துறைக்கும், பொது மக்களுக்கு தெரியுமா? அரசியல் கட்சிகளுக்கும் தெரியுமா? தவிர, இதைப் பற்றிய உண்மைகள் எத்தனை பத்திரிகை நிருபர்களுக்கு தெரியும்?Moreover, if it’s a big company—what is the quality of that news? What benefit does it bring to the public? Does the press know about people like this P.R.O. Aswin who got the job through this shortcut? Do political parties know? Also, how many journalists are aware of the facts about this?

மேலும்,இப்படிப்பட்ட மோசடி சட்டத்தை பத்திரிக்கை துறையில் இருந்து அகற்றி ,ஒவ்வொரு பத்திரிகை செய்தியின் தரமும், அதன் உண்மை தன்மையும், சமூக நோக்கமும்,நாட்டு மக்களுக்கு அதற்கான பயனும், அதை உறுதி செய்ய முடியுமா?Furthermore, can such a fraudulent law be removed from the journalism sector and the quality of every newspaper article, its truthfulness, social purpose, and its benefit to the people of the country, be ensured?

மேலும், ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு இந்த சலுகை ,விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு மறைமுகமாக அதை சப்போர்ட் செய்யும் பத்திரிகைகளுக்கு மத்திய மாநில அரசின் செய்தித்துறை கொடுக்க வேண்டிய உள்நோக்கம் என்ன?Furthermore, what is the motive of the central and state government’s press department to give this privilege and advertisements to newspapers that indirectly support corruption, instead of giving it to anti-corruption newspapers?

மேலும், அரசு செய்தி பெயரில் இதற்காக பல ஆயிரம் கோடி மக்களின் வரி பணம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமானது என்றால், அதை எப்படி பத்திரிக்கை துறை ஏற்றுக் கொள்ளும்? அதனால், இதில் மிகப்பெரிய மோசடி ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலியான கணக்குகள் காட்டப்பட்டு, எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளை இந்த சர்குலேஷன் சட்டத்தின் மூலம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .Moreover, if the tax money of several thousand crores of people belongs to only a few specific companies in the name of government news, how can the press sector accept it? Therefore, huge frauds and corruptions are taking place in this. They are showing fake accounts and deceiving social welfare newspapers like us through this Circulation Act.

மேலும், இந்த பத்திரிகைகள் காட்டப்படும் கணக்குகளுக்கும் விற்பனைக்கும் சம்பந்தமே இல்லாமல் கணக்கு காட்டப்படுகிறது.

அதாவது ஆடிட்டர் ரிப்போர்ட் (audit report) இந்த ஆடிட்டர் ரிப்போர்ட் வைத்து மத்திய மாநில அரசின் உளவுத்துறை அதிகாரிகள்! இந்த பத்திரிகைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு அச்சடிக்கிறது? எவ்வளவு விற்பனை தினசரி நடக்கிறது? இதனுடைய பயன்கள் மக்களுக்கு என்ன? இதுகுறித்து மத்திய அரசுக்கு ஆய்வு செய்து ஒரு ரிப்போர்ட் பொதுமக்களிடையே எடுத்தால்! உண்மை வெளிவரும்.That is, the auditor report (audit report) is used by the intelligence officers of the central and state governments! How much does each of these newspapers print? How much sales are made daily? What are the benefits of this to the people? If the central government studies this and makes a report public! The truth will come out.

இதன் மூலம் மக்களின் கோடிக்கணக்கான வரி பணம் வீணடிக்கப்படுவது தடுக்க முடியும். தவிர, எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் தரமான பத்திரிகைகளுக்கு, இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்க, இது தினசரி ,மாதம் ,வாரம் என்ற பிரிவினை இல்லாமல் , பத்திரிகைகளின் இணையதளமும், செய்தித் துறையில் சர்குலேஷனாக ஏன் கொண்டு வர வேண்டும்.This can prevent the wastage of crores of people’s tax money. Besides, to give this privilege and advertisements to quality newspapers like ours in social welfare newspapers, why should the newspapers’ websites also be brought in as circulation in the news industry, without the division of daily, monthly, weekly.

மேலும்,பத்திரிகையின் தரமும் ,செய்தியின் தரமும், சமூக நலன்கள் நோக்கமும், உள்ள பத்திரிகைகளுக்கு இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால்! அதன் பயன்கள் நாட்டு மக்களுக்கானது. தேச நன்மைக்கானது. இதை ஆய்வு செய்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் வைஷ்ணவ் நடவடிக்கை எடுக்க சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .Furthermore, if these concessions and advertisements are given to newspapers that have the quality of the newspaper, the quality of the news, and the purpose of social welfare, the benefits will be for the people of the country. For the good of the nation. The Social Welfare Journalists’ Federation requests that the Union Minister of Information and Broadcasting Vaishnav take action to investigate this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *