பிரதமர் மோடி தலைமையில் மதுரையில் நடக்க இருந்த NDA கூட்டணி சென்னையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் – நைனார் நாகேந்திரன் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பயணங்கள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மதுரையில் பிரதமர் மோடியின் தலைமையில் NDA கூட்டணி பொதுக்கூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அது பாதுகாப்பு மற்றும் இடம் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சென்னையில் நடத்த இருப்பதாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *