பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பொய் வழக்கு பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலரும், விசாரித்து, எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டம் கொண்டு வரப்படுமா?If a false case is filed, the District Collector and the District Revenue Officer will investigate and file a case against the SI and the police officers. Will a law be brought in?

2020 இல் மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காரியப்பட்டி கிராமத்தின் தவ கண்ணன் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். Tava Kannan of Kariyapatti village in Virudhunagar district, who applied online at the passport office in Madurai in 2020, has been summoned to the relevant police office for questioning.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர் மீது வாக்கி டாக்கி திருடியதாக அவர் மீது பொய் வழக்கு பதியப்படுகிறது. பதியப்பட்டது மட்டுமல்ல ,அவரை காவலர்கள் தாக்கியும் இருக்கிறார்கள். பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தவக்கண்ணன் சம்பந்தப்பட்ட காவல்துறை எஸ்ஐ மற்றும் காவலர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்கிறார்.Called for questioning, a false case is registered against him for stealing a walkie-talkie. Not only is it registered, but the police also attack him. He is admitted to the government hospital with serious injuries. After treatment, Thavakannan is filing a case against the police SI and police officers involved in the Madurai High Court branch.

சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் ,அந்த வாக்கி, டாக்கி சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்திலே கிடைத்துள்ளது. ஆனால், பாஸ்போர்ட் விண்ணப்பித்த தவக்கண்ணன் மீது பொய் வழக்கு போட்டு அவரை காயப்படுத்தி, சித்திரவதைக்கு உள்ளாக்கி ,அனுப்பி இருக்கும், இந்த கொடுமை காவல்துறையின் அதிக அதிகாரம் மட்டுமல்ல, சட்டத்திற்கு புறம்பானது, அதிகார துஷ்பிரயோகமானது ஒருவர் மீது நடத்த இவர்களுக்கு என்ன அதிகாரம்? மேலும்,During the investigation of the case, the walkie-talkie was found in the relevant police office. However, a false case was filed against Thavakannan, who had applied for a passport, and he was injured, tortured and sent away. This cruelty is not only an excess of the police’s power, but it is also illegal. What authority do they have to abuse their power against someone? Moreover,

இப்படிப்பட்ட கொடுமையான செயல்களை காவல் துறை யாருக்காக செய்கிறது? ஒன்று தங்களை கேட்பதற்கு ஆள் இல்லை என்று செய்கிறார்களா? இன்னொரு பக்கம் மேலதிகாரியின் அழுத்ததால் செய்தேன் என்கிறார்கள்,அடுத்தது பொலிட்டிக்கல் பிரஷர் அதாவது அரசியல் அழுத்தம் என்கிறார்கள்.

இப்படி சொல்லக்கூடிய இந்த காரணங்கள், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை சட்டத்தையே குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கிறார்கள். சட்டம் என்பது காவல்துறையின் கையில் ஒப்படைக்கப்பட்ட கேடயம் அல்ல. மேலும், இவர்கள் அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாக செயல்படுவதற்கு சட்டம் அனுமதிக்க கூடாது. மேலும், காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட சட்ட விதிமுறைகளை மீறினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கொண்டு வரப்பட வேண்டும்.These reasons are that the police, which are supposed to protect the law, are undermining the law itself. The law is not a shield handed over to the police. Moreover, the law should not allow them to act as pawns of political parties. Moreover, if they violate the legal regulations given to the police, legal action should be taken against them.

அப்போது தான் இந்த பொய் வழக்கிற்கு எல்லாம் ஒரு தீர்வு. இதை காவல்துறை எஸ் பி கையில் இருப்பதைவிட, அந்தந்த மாவட்ட ஆட்சியரும், வருவாய்த்துறை அதிகாரியும் இணைந்து இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள் கையில் அந்த அதிகாரத்தை ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.Only then will there be a solution to this false case. Instead of leaving this in the hands of the police SP, the respective district collector and revenue officer should jointly take this legal action and hand over that authority to them and take action.

ஏனென்றால் காவல் துறை எஸ். பி. அவர்களை காப்பாற்ற தான் பார்ப்பாரே ஒழிய, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், பொய் வழக்கு போடுவதும், அரசியல் கட்சியினர் கூறுகின்ற அழுத்தத்திற்காக இவர்கள் பொய் வழக்கு போடுவதும், அதற்கு ஒரு செக் வைக்கும் வேலையை மத்திய அரசு கொண்டு வருமா? Because unless the police department S. B. looks after them, the victims will not get relief. If such a law is brought, will the central government come up with a check on the filing of false cases and the pressure they are filing false cases under from political parties?

மேலும்,இதுவும் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திடம் இப் பிரச்சனைக்கு வழக்கு பதிவு செய்ய அதிகாரம் வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் காவல்துறை தங்களுடைய கடமை என்ன ?என்று உணர்ந்து செய்வார்கள் .

இதற்காக நீதிமன்றம் சென்று 2020 இல் நடைபெற்ற சம்பவத்திற்கு 2025 ல், அதற்கு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதும் , சட்டப் போராட்டத்திற்கு , நீதிமன்றம் வரை நடந்து கொண்டிருப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய கஷ்டமான வேலை.

அதனால், சட்டம் என்பது அரசியல்வாதிகளை, அரசியல் கட்சியினரை பாதுகாக்க சட்டம் அல்ல, சாமானிய மக்களையும் பாதுகாக்க சட்டம் இருக்கிறது .Therefore, the law is not a law to protect politicians and political parties, but a law to protect ordinary people as well.

அதை மத்திய அரசு! சாமானிய மக்களையும் ,பாதுகாக்கின்ற வழக்கையில், இந்த சட்டத்தை கொண்டு வந்தால், பொதுமக்கள், அப்பாவி மக்கள், பாதிக்கப்பட மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *