
திமுக , அதிமுக,ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். ஏனென்றால்? அது யார் தப்பு செய்தாலும் , அந்த ஆட்சியில் தண்டனையிலிருந்து, பணத்தால் தப்பித்துக் கொள்ளலாம்.
அந்த விஷயத்தில் , முதல்வர் விஜய் ஜெம் கிரனைட்ஸ் வீரமணி மீது நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், ஏழை பெண் குழந்தைகளின் சாபம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த மலைகளை அழித்து கிரானைட் வியாபாரம் செய்து வந்த வீரமணிக்கு மொத்தமாக இயற்கை இவரை அழிக்க தண்டனை கொடுத்து விட்டது.

மேலும்,நல்ல நேரம் இருக்கும் வரை குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளலாம். கேட்ட நேரம் ஆரம்பித்து விட்டு விட்டால் ,யாராலும் காப்பாற்ற முடியாது. அதிலும், இயற்கையை தொட்டவன் நிச்சயம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவன் தண்டிக்கப் படுகிறான்.
மேலும்,இந்த ஆள் வயசு 70 to 80 அதாவது பேத்தி வயதில், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்தி இருப்பது மன்னிக்க முடியாத அது ஒரு குற்றம். ஒரு பக்கம் குழந்தைகளின் சாபம் ,இன்னொரு பக்கம் இயற்கையின் சாபம், எவ்வளவு பெரிய ஆளாக இந்த ஜெம் வீரமணி மத்தியிலும், மாநிலத்திலும் செல்வாக்குள்ள நபராக இருந்து ,இன்று நடுரோட்டில் நிற்க வைத்து விட்டது.

மேலும், இதுவரை,இவர் யார் என்று மக்களுக்கு தெரியாது .ஆனால் ,இப்போது இவர் யார் ?இவர் எப்படிப்பட்டவர்? என்னென்ன தொழில் செய்தவர்? எவ்வளவு பெண்களை கற்பழித்தவர் ?இப்படி அடுக்கடுக்கான குற்றங்கள் இவரைப் பற்றி சமூக ஊடகங்களும், ஊடகங்களிலும் வெளிவந்து , மக்களுக்கு தெரிந்து விட்டது. இதுதான் இயற்கை கொடுக்கும் தண்டனை.
இயற்கையை தொட்டவன் யாராக இருந்தாலும், அவர்கள் அந்த தண்டியனையில் இருந்து தப்பிக்க முடியாது என்பது இது ஒரு உதாரணம். மேலும்,இப்போது இவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு, பணக்கார குற்றவாளிகள் எல்லாம் சொல்வது போல், வயது மூப்பு காரணமாக தனக்கு பெயில் வேண்டும் என்று கேட்டாலும் ,அது கிடைக்குமா?
தவிர,சுப்ரீம் கோர்ட் வரை போனாலும், இவருக்கு கிடைக்காது. இயற்கை இவரை அழிக்காமல் விடாது. பார்ப்போம்! இறைவன் இயற்கையாக இருந்து என்ன ? நம் கையில் பணம் இருக்கிறது .எப்படியும் வாழலாம் என்று நினைத்தால், இறைவன் எப்படி கூப்பிட்டு ,தண்டனை கொடுக்கிறான்? ஜெம் வீரமணி விஷயத்தில்….!
