குடியரசு தலைவரின் தேசிய விருது விழாவில்! திரை நட்சத்திரங்கள் இருளை பரப்பாமல் ஒளியை பரப்பும் நட்சத்திரமே! உண்மையான நட்சத்திரம் – திரௌபதி முர்மு

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கி கௌரவித்தார்.

அப்போது பேசிய குடியரசு தலைவர் முர்மூ, திரைநட்சத்திரங்கள் இருளை பரப்பாமல் ,ஒளியை பரப்பும் நட்சத்திரமே !உண்மையான திரை நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலைஞர்கள் ,இளைஞர்களுக்கம்,,குழந்தைகளுக்கும் ,ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் வழிமுறையை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார்.

இது உண்மையிலே திரைப்படத்தில் வன்முறை கலாச்சாரத்தை குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை மறைமுகமாக குறிப்பிட்டு, இதற்கெல்லாம் திரைத்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் குடியரசு தலைவரின் வேண்டுகோளாக அவருடைய பேச்சு இருக்கிறது என்பது உண்மை.

இதை திரைத்துறை பின்பற்றுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *