மனசாட்சி இல்லாத திமுக மந்திரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே எப்படியும் பேசுவது அரசியல் என்று இவர்களுக்கு கைவந்த கலை – முதல்வர் விஜய்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

திமுக இன்று நேற்று அல்ல ,எப்போது அண்ணாதுரை மரணம் எழுதினாரோ அதோட உண்மையான திமுகவின் நோக்கம் போய்விட்டது .இது யாருக்கு தெரியும் என்றால்? ஆரம்ப காலத்தில் திமுகவின் கட்சியினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

மேலும், இது கருணாநிதி திமுக !இதுவும் எம்ஜிஆர் ,என்ற ஒரு உன்னதமான தலைவர் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த திமுக ! இந்த உண்மையின் வரலாறு ,உண்மையான திமுக அரசியல் ,கட்சியினருக்கு இந்த உண்மை தெரியும்.

மேலும்,எப்போது அண்ணாதுரை இறந்து விட்டாரோ, இந்த கட்சியை வைத்து கருணாநிதி கூட்டம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த காலத்தில் அது சிறிய தொகை என்றாலும் ,எல்லாரும் செட்டில் ஆகிவிட்டார்கள்.

அப்போது சட்டமன்றத்திற்கு ஒரு சில மந்திரிகள் வந்தால் ,அல்லது வெளியில் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்கும் தெரியுமா? குடிபோதையில் ஒரு சில மந்திரிக்கு அவர் கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாது.

அவ்வளவு நாகரிகமான அரசியலை அந்த காலத்திலே திமுகவின் சரித்திரம் , அப்போதும் பேச்சு யோக்கியமானவர்களாக தான் காட்டிக் கொள்வார்கள். ஆரம்பம் முதல் இன்று வரை இப்படித்தான் இருக்கிறது இந்த திமுக.

மேலும்,நீங்கள் மலையே விழுங்கிவிட்டு, நாங்கள் உண்மையானவர்கள் ,சட்டப்படி அதை எல்லாம் எதிர்கொள்வோம். இப்படி தான் பேசுவார்களே ஒழிய ,மனசாட்சியுடன் எந்த காலத்திலும், பேசியது இல்லை .அது என்ன என்று கூட தெரியாது.

மேலும், இன்று சட்டமன்றத்திற்கு வந்திருக்கின்ற புதிய எம்எல்ஏக்கள், மந்திரிகள், பேசுகின்ற தரமான பேச்சு! கூட இவர்களிடம் இல்லை. அவர்கள் கேவலமாக பேசும் அளவுக்கு இவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு தரம் தாழ்ந்த பேச்சு மக்கள் பணிக்கு வந்தவர்களுக்கு இருக்க கூடாது. மேலும், அந்த காலத்தில் படிக்காத மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். படித்த ஜெனரேஷன் இதை எப்படி ஏற்றுக்கொள்ளும்? தவிர,

இப்படிப்பட்ட இவர்களுடைய அராஜகங்கள் ,அநியாயங்கள், மக்களால் பொறுக்க முடியாமல் தான், இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. திமுக விட்டால், அதிமுக ,அதிமுக விட்டால் திமுக !இப்படி தான் மாறி, மாறி 60 ஆண்டுகள் ஓடியது .

இப்போது விஜய் முதல்வராக வந்து கேள்வி கேட்டவுடன் ,அவர்கள் உடனே என்ன சொல்கிறார்கள்? என்றால் விஷ்ணு ரெடி ,அர்ஜுன் ரெட்டி, இவர்களை எல்லாம் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் ?இந்த மைன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர்களுக்கு என்ன பொறுப்பு ?என்று உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார் . இன்னும் அவர்கள், எந்த ஃபீல்டுக்கும் வரவில்லை.

மேலும் ,தமிழ்நாட்டையே சுருட்டி வாயில் வைத்துக் கொண்டால் கூட ,நீங்க நல்லவன் தான் பேசுவீங்க ,ஆனால், எவனாவது கீழ சிந்தி போனதை எடுத்து பாக்கெட்ல வச்சா கூட, அவன் பெரிய ஊழல் செய்து விட்டான் என்று பேசுவீங்க ,நீங்க தூய சக்தின்னு சொன்னீங்களே, அப்ப நீங்க தீய சக்தி என்றது ஒத்துக்குறீங்களா?

விஜய் ஒரு ரூபாய் மக்கள் பணத்தை எப்போதும் எடுக்க மாட்டார் .அதில் அவர் உறுதியாக இருக்கிறார். உங்களை மாதிரி மக்கள் பணத்தில் பல லட்சம் கோடி,கையை வைத்து விட்டு, நாங்கள் யோக்கியமானவர்கள் என்று நீங்கள் சொல்வது போல்,அவர் சொல்ல மாட்டார்.

அதனால், மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தால் ,அதையும் மக்கள் கேட்டுக் கொண்டு ஏற்றுக் கொள்ள முட்டாள்கள் இல்லை என்பதை உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக கட்சியை சேர்ந்தவர்கள் தெரிந்துகொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *