அண்ணாமலையின் புதிய அரசியல்! கட்சி பொள்ளாச்சியில் ஆரம்பம் ஆகிறதா? (We The Leaders . )

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அண்ணாமலையின் அரசியல் உதயம் பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

வீ த லீடர்ஸ் (we The leaders )இந்த இயக்கத்தின் பெயரே நாம் அனைவரும் தலைவர்கள் (வீ தி லீடர்ஸ்) இந்த இயக்கத்தின் மூலம் அண்ணாமலை அரசியல் ஆரம்பம் உருவாகிறது.

இவருடைய அரசியல் பிஜேபியில் தன்னை யார்? என்று தமிழக மக்களிடம் வளர்த்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒரு கட்சி ஆரம்பிக்க, முதலில் இயக்கமாக உருவாகிறது.

மேலும், அண்ணாமலை அரசியல்! போராட்டத்தில் வெற்றியாக தான் இருக்கும். இவர் விஜயை எதிர்த்து அரசியல் போராட்டம் செய்து வெற்றி பெற்றால் தான் ,பதவிக்கு வர முடியும். அது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. தவிர,

மன உறுதியும் வலிமையும் கொண்ட கட்டுப்பாடான ஒரு அமைப்பை உருவாக்கினால் தான், இவரால் வெற்றி பெற முடியும்.

மேலும் ,இனி அரசியலுக்கு வருபவர்கள் ,தங்கள் உழைப்பை தியாகம் செய்ய தயாராக இருப்பார்களா? தவிர, மக்களில் பெரும்பான்மை பணத்திற்காக விலை போன கூட்டமாக இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்திற்கு மத்தியில் இவரால் ஜெயிக்க முடியுமா?

அடுத்து சினிமா நடிகர்கள் சூர்யா, தனுஷ், என பல நடிகர்கள் திரைத்துறையில் இருந்து வெளிவந்து, அரசியலுக்கு வர ரசிகர்கள் அழைக்கிறார்களாம். ஒருவேளை விஜயின் ரசிகர்கள் அழைத்தது போல, இவர்களுடைய ரசிகர்களும் அழைக்கலாம்.

இனி தமிழகத்தில் தொடர்ந்து கூட்டணி ஆட்சி தான் தொடர போகிறதா? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களின், அரசியல் பார்வையின் கணிப்பாக இருக்கிறது.

மேலும் ,இளைஞர்களின் அரசியல் வருகை, அரசியலில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ,எந்த அளவுக்கு இருக்கப் போகிறது ?என்பதை பொறுத்து தான், இனி ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் எதிர்கால வெற்றி! தவிர,அண்ணாமலை எதிர்க்கட்சியாக செயல்பட்டால், அரசியலில் ஊழலுக்கு புள்ளி வைக்க முடியும். மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *