இந்தியா! மக்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறதா? – பிரதமர் நரேந்திர மோடி.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசின் விண்வெளி சாதனைகள் பாராட்டத்தக்கது.

அதிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில், இந்தியாவின் பங்களிப்பு, உலக அரங்கில் அது பேசுபொருளாக இருந்து வருகிறது.

மேலும், நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் விண்வெளி சாதனை, நிலவில் சந்திராயன் சாதனையோடு நின்று விடாமல், சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியா! உயர் தொழில்நுட்பத்திலும் ,அறிவியல் வளர்ச்சியிலும், முன்னோடியாக திகழ்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *