
திமுக ஸ்டாலின் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! அவர்களது முப்பெரும் விழாவில் ,அருவருப்பாக இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும்,தமிழக மக்கள் அருவருப்பாக இருக்கிறது என்று மனசாட்சி உள்ளவர்கள் யாரும் சொல்லவில்லை. தவிர,மனசாட்சி இல்லாதவர்கள் தான் சொல்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சி என்றால், நாட்டில் எப்படியும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்வது, இந்திய அரசியலில், தற்போது மக்களை ஏமாற்றும் அரசியல்.

அந்தக் காலத்தில் ,எதிர்க்கட்சியாக இருந்தாலும் ,நல்லது செய்ததை வரவேற்று பேசினார்கள் .கெட்டது என்றால் ,அதை ஆளும் கட்சிக்கு அறிவுரை சொன்னார்கள் .இப்போது அருவருக்க தக்க அளவில் விஜய் வந்து நான்கு மாதங்களில் மக்களுக்காக என்ன அருவருக்கத் தக்க செயல்கள் செய்து விட்டார்?

மேலும்,திமுக ஆட்சியில் ,செய்யாத அருவருக்கத்தக்க செயல்கள், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் என்ன நடந்துள்ளது? தவிர ,உங்களுடைய ஆட்சியின் ,அருவருக்கத்தக்க செயல்கள் என்னென்ன? என்று ஒவ்வொரு அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வரை பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .அது உங்களுக்கு அருவருப்பாக தான் இருக்கும்.

மேலும்,ஸ்டாலின் இவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டில் என்ன பொருளாதர வளர்ச்சி ஏற்படுத்தி விட்டார்? அதேபோல், கல்வியில் என்ன சிறப்பான வளர்ச்சியை மாணவர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்? மேலும் , முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, எந்த அளவுக்கு தொழில் வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட்டார்? இதையெல்லாம் அரசியல் தெரிந்த மக்கள் புலம்புகிறார்கள்.

மேலும் அரசியல் தெரியாதவர்களிடம், பேசிக் கொண்டு ,கைதட்டல் வாங்கிக்கொண்டு ,போகும் போது அவனுக்கு செலவுக்கு கொடுத்து அனுப்பி தலைவா வாழ்க! தலைவா வாழ்க! என்ற கத்தலுக்கும், அரசியல் என்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

இதை அரசியல் தெரியாதவன் எப்படி இதை எல்லாம் அரசியல் என்று பேசிக்கொண்டு இருப்பான். மேலும், அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவன் பேசுகிற பேச்செல்லாம் ஸ்டாலின் பேசினால்,அதை யார் அரசியல் என்று ஏற்றுக் கொள்வார்கள்? என்பதுதான் தமிழக மக்களில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?
