தமிழ்நாட்டில் பரந்தூர் விமான நிலையம் அமைத்தால்! விவசாயிகள் பாதிப்பார்கள்! ஆனால், ஆதானி குழுமத்தின் கார்ப்பரேட் கம்பெனி பல ஆயிரம் கோடி வருமானத்தை ஈட்டும் – இதை தான் நயினார் நாகேந்திரன் எதிர்பார்க்கிறாரா? – முதல்வர் ஜோசப் விஜய் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

தமிழ்நாட்டில் மீனம் பாக்கத்தில் இருக்கின்ற விமான நிலையத்தை விரிவு படுத்தினாலே போதும் என்கிறார்கள் பொறியாளர்கள்.

ஆனால், திமுக அரசும் ,பிஜேபியும் அதானி குழுமத்திற்கு ,பரந்தூர் விமான நிலையத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தார்கள். மேலும்,

இப்போது பொறியாளர்களே ஏற்கனவே இருக்கின்ற மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவு படுத்தினாலே, போதுமானது என்று தெரிவிக்கும் போது ,மக்களுடைய வரிப்பணம் பல ஆயிரம் கோடிகள் ஒரு பக்கம் வீணடிக்கப்படுகிறார்கள் . இன்னொரு பக்கம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வளவு பாதிப்பு தேவைதானா?

இந்த விவசாயிகளுக்காக ,தமிழக முதல்வர் விஜய் !தேர்தலுக்கு முன்னரே இதற்கான வாக்குறுதியை கொடுத்து, நிச்சயம் இங்கே விமான நிலையம் வராது .அதற்காக களத்தில் இறங்கி போராடுவேன் என்று அந்த விவசாயிகளுக்கு வாக்குறுதி தந்துள்ளார்.

மேலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற ,அவர் அதானிக்கு இந்த திட்டத்தை கொடுத்தால், விஜய் பல ஆயிரம் கோடிகள் வரும்.ஆனால், விவசாயிகளும், ஏழை எளிய ,நடுத்தர மக்களும், அவர்களுடைய நிலத்தை இழந்து, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

அது பிஜேபி நைனார் நாகேந்திரனுக்கு லாபமோ, மேலும், அதானி லாபம் அடைவதற்கு தமிழக பிஜேபி நாயனார் நாகேந்திரன் எதிர்பார்க்கிறாரா? ‌ விவசாயிகள் பாதிக்கப்படுவதை பற்றி கவலை இல்லையா? முதல்வர் விஜய் கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவார் விவசாயிகள் பரி விவசாயிகள் நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *